Nadeswara Old Students Trust

Nadeswara Old Students Trust Nadeswara College Alumni Association – UK, seeks your support to revive our college and to do our best to improve the education of our students.

12/01/2025

Mahabharata explained in 2 minutes.

20/11/2024
19/10/2024

அன்பான நடேஸ்வரன்களே

நடேஸ்வரா பழைய மாணவர் அறக்கட்டளை தொடர்ந்து கல்லூரி வளர்ச்சிக்கு,மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் முகமாக ஒவ்வொரு மாதமும் கல்விக்கான செலவுகள், கல்வியை மேம்படுத்தும் திட்டங்கள் என தொடர்ந்து செயலாற்றி வருவது தாங்கள் எல்லோரும் அறிந்ததே.

மேற்கண்ட திட்டங்கள் தொடர்ந்து நடைபெற நாம் பல்வேறு வகைகளில் நிதி சேகரிப்பு நடாத்தி வருகிறோம்.

இதன் தொடர்ச்சியாக வருகின்ற ஆண்டு சித்திரை மாதம் 5ம் திகதி (05.04.2025 )ஒரு போட்டி இசை நிகழ்ச்சியை நடாத்த உள்ளோம். அனைவரும் கலந்து கொண்டு கல்லூரி வளர்சிக்கு உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி பற்றிய மேலதிக தகவல்கள் காலக்கிரமத்தில் அறிவிக்கப்படும்.

*நடேஸ்வரா பழைய மாணவர் அறங்கட்டளை.
ஐக்கிய ராஜ்ஜியம்.

09/10/2024

Nadeswara Oldstudents Trust Nost
NOST. September /October support for the Educational Activity.
———
We have paid Tuition fees SLRs 8000
Scholarship fees SLRs,1000
Chemistry teacher salary SLRS 12000
Additional Chemistry teacher SLRs 15000
History teacher SLRs15000
———-
We thank all the contributors & Supporters to their valuable contribution

மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட WEIGHT LIFTING போட்டியில் எமது பாடசாலை மாணவன் செல்வன் L. லஜிந்தன் மாகாணத்தின் சிறந்த வீரரா...
21/08/2024

மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட WEIGHT LIFTING போட்டியில் எமது பாடசாலை மாணவன் செல்வன் L. லஜிந்தன் மாகாணத்தின் சிறந்த வீரராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பான வாழ்த்துக்கள்.

Address

Kankesanthurai

Alerts

Be the first to know and let us send you an email when Nadeswara Old Students Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share