18/03/2026
🌸 O/L முடித்த மாணவிகளுக்கான சிறப்பு வழிகாட்டல் நிகழ்ச்சி🌸
🎓 After O/L Career Pathway Program for Girls
O/L exam முடித்த பிறகு
அடுத்து என்ன? A/L? Course? Career?
என்ற குழப்பத்தில் உள்ள மாணவிகளுக்காக
ஒரு சிறப்பு Career Guidance & Personal Development Program
✨ உங்கள் திறமைகளை கண்டறியுங்கள்
✨ எதிர்கால கல்வி மற்றும் தொழில் பாதைகளை அறியுங்கள்
✨ நம்பிக்கை மற்றும் வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள்
📅 திகதி:
01, 02 & 03 April
📍 இடம்:
MASAR Educational Complex, Gampola
💰 Course Fee: Rs. 6000
⚠️ Limited Seats – முன்பதிவு அவசியம்
For Registration:
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவிகள், கீழே வழங்கப்பட்டுள்ள Google Form-ஐ நிரப்பி பதிவு செய்யவும்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSecaq2RAFbw09CQZhtWB4WGhPnVgaKlUDbYo_EMVSAPq0udRA/viewform?usp=header
மேலும் 2000/- பதிவுக்கட்டணத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு செலுத்தி, உங்கள் பதிவை உறுதிப்படுத்தவும்.
மறவாமல் Slip ஐ google form il இணைக்கவும்
Bank details
Nmae : Mohamed Jabir Fathima Nusra
Bank : Amana Bank
Brach : Akurana Branch
Account no : 0290329815001
Further more Details:
0773016260
0771643140
🏢 Organized by:
AMWA – Association for Muslim Women’s Advancement