Kalutara District VOPP

Kalutara District VOPP Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kalutara District VOPP, Nonprofit Organization, Kalutara.

08/05/2026
கடந்த நாட்களில் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் பிரதிநிதிகளினால் மதுகமை கல்வி பணிமனையில் பணிப்பாளர் உடனான சந்தி...
25/09/2025

கடந்த நாட்களில் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் பிரதிநிதிகளினால் மதுகமை கல்வி பணிமனையில் பணிப்பாளர் உடனான சந்திப்பொன்று இடம் பெற்றிருந்தது.

இதில் மதுகமை கல்வி வளையத்திற்கு உட்பட்ட தமிழ் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை, இடப்பட்டாக்குறை, ஆய்வு கூட வசதிகளின்மை போன்றவை தொடர்பாக ஆழமாக கலந்துரையாடியதுடன் தனி தமிழ் பாடசாலை தொடர்பான சில தரவுகளும் திரட்டப்பட்டிருந்தது.

மேலும் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு வழங்கவிருக்கின்ற பல்வேறு விழிப்பூட்டல்களை தமிழ் மொழி மூலமாக எம்முடன் இணைந்து செயல்படுத்துவதாக பணிப்பாளர் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

களுத்துறை மாவட்டத்தில் தெபுவன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தமிழ் பாடசாலை ஒன்றுக்கு விநியோகிக்கப்படவிருந்த போதைப் பொருளை தடுத்...
28/08/2025

களுத்துறை மாவட்டத்தில் தெபுவன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தமிழ் பாடசாலை ஒன்றுக்கு விநியோகிக்கப்படவிருந்த போதைப் பொருளை தடுத்து நிறுத்தியமைக்கு நன்றி கூறும் வகையில் பெருந்தோட்ட துறை மக்கள் குரல் அமைப்பின் மாவட்ட செயலாளர் சந்துரசேகரன் அவர்களினால் பாராட்டு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறித்த நிகழ்வில்
பொலீஸ் அதிகாரிகள்,பிரதேச சபை உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் யோகசுஜி அவர்களும் கலந்துக் கொண்டிருந்தனர்.

Address

Kalutara
00100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalutara District VOPP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share