08/06/2026
*ஜனாஸா*
*அறிவித்தல்*
07/06/2026 ஞாயிற்றுக்கிழமை
சாய்ந்தமருது- 09
G.M.M.S வீதியில் வசித்து வந்த *முஹம்மது இஸ்மாயில் கதீஜா உம்மா* என்பவர் காலமானார்.
"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்".
அன்னார்
மர்ஹும்களான
சிக்கந்தர் முஹம்மது இஸ்மாயில், முகையதீன் பாவா செய்னம்பு தம்பதிகளின் மூத்த மகளும்,
உதுமாலெவ்வை உசனார் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிப்ராஸ் றிசோ, றிஸ்லாப் றிசாபா ( கல்வியியற் கல்லூரி- அட்டாளைச்சேனை), றில்ஸானா றினோப் (அபிவிருத்தி உத்தியோகத்தர் M. S. காரியப்பர் வித்தியாலயம்- சாய்ந்தமருது ஆகியோரின் அன்புத் தாயும் ,
ஆதம்பாவா முகம்மது நசீர், இக்பால் றிஸ்வான் (ஆசிரியர் அல்-மஸ்லம் வித்தியாலயம்- நிந்தவூர்) ஆகியோர்களின் மாமியும் ,
றிஸ்வான் அப்சின் ரீனாவின் உம்மம்மாவும் ,
மர்ஹூம்களான சாஹூல் ஹமீது, இஸ்ஸதீன் (துறைமுக அதிகார சபை), மீரா முகைதீன், குத்தூஸ், சித்தி ரசிதா ஆகியோர்களின் பாசமிகு சகோதரியும்,
ஆதார வைத்தியசாலை அக்கரைப்பற்று
சாதிக் அவர்களின் மதினியும் ஆவார்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் 2026/06/08 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் அல் - அக்பர் ஜும்ஆ பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு அக்பர் மையவாடியில் நல்லடக்கம் இடம்பெறும்.
எனவே, அந்நாரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும், ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கம் கிடைத்திடவும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போமாக
ஆமீன்.
தகவல்
கணவர்
உதுமாலெவ்வை உசனார் (ஓய்வு பெற்ற ஆசிரியர்)
ஊடகப்பிரிவு
ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை சாய்ந்தமருது.