RTI now

Website

RTI now Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RTI now, Non-Governmental Organization (NGO), K. K. P. Road, Kalmunai.

27/09/2021

சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு "தகவல் அறியும் உரிமையும் பொதுமக்களின் எதிர்காலமும்" எனும் தலைப்பில் ஓர் ஆரோக்கியமான கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்வரும் 28ஆம் திகதி (நாளை) மாலை 5 மணிக்கு ZOOM செயலியூடாக எம்முடன் இணைந்து கொள்ளலாம்.

கலந்துரையாடலில் இணைந்து கொள்ள கீழுள்ள இணைப்பினை (link) பயன்படுத்துங்கள்...
https://zoom.us/j/94127425240?pwd=eFMzVXJSYWY0ZjNLY3hWazJ4dmVoUT09
Passcode: 889862

26/09/2021

சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் (SLBC) "சட்டம் தெளிவோம்" நிகழ்ச்சியின் ஊடாக தகவலுக்கான உரிமை சட்டம் தொடர்பான கலந்துரையாடலை FM 102.1/102.3 வானலை வரிசைகளில் நீங்களும் கேட்கலாம்.

Address

K. K. P. Road
Kalmunai
32300

Alerts

Be the first to know and let us send you an email when RTI now posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share