Zahirians 2013 A/L Batch

Zahirians 2013 A/L Batch Friends give us the change to lift the blinds on our hearts to open up and show what we generally ke

10/05/2025

இது போல இன்னும் பல சர்வதேச போட்டிகள் இன் ஷா அல்லாஹ் அலங்கரிக்க வேண்டி எமது வகுப்புத் தோழன் Jafran Athambawaவினை வாழ்த்துகின்றோம் …!👌👏

இந்தியாவில் நேற்று ஆரம்பமான SAFF U-19 Men’s Championship 2025 இன் Bangladesh VS Maldives இடையிலான போட்டியில் எம்மவன் எம்மவன் Jafran Athambawa பிரதான நடுவராக கடமையாற்றிய போது.!!

🎉🏆 Victory for the Class of '13! 🏆🎉Our Class of '13 team showed true skill and teamwork with a fantastic win in their fi...
25/10/2024

🎉🏆 Victory for the Class of '13! 🏆🎉

Our Class of '13 team showed true skill and teamwork with a fantastic win in their first ZPL match against the legendary Zahrian squad! Chasing a target of 92, our players reached it effortlessly without losing a single wicket!

👏 A massive congratulations to Musfeek, who was awarded Man of the Match for his outstanding 55 runs! A shoutout to Sajith as well, for confidently scoring the balance to secure the win!

And a big round of applause to every player on the team—this victory belongs to all of you! Let's keep the spirit high and momentum strong, Class of '13! 💪🔥

Happy to introduce our spartans of this season💪   Season III 2024
23/10/2024

Happy to introduce our spartans of this season💪


Season III 2024

ஆசிய_உதைபந்தாட்ட_சம்மேளனத்தின் AFC Elite Panel  நடுவராக Jafran Athambawa தரம் உயர்வு.ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் மே...
13/08/2024

ஆசிய_உதைபந்தாட்ட_சம்மேளனத்தின் AFC Elite Panel நடுவராக Jafran Athambawa தரம் உயர்வு.

ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் மேற்கொள்ளப்பட்ட AFC Referee Academy குழாமில் 2018 ஆம் ஆண்டிலிருந்து 4 ஆண்டுக்கான தொடர் பயிற்சியினை மலேசியாவில் பூர்த்தி செய்ததோடு AFC - Referee Academy இனால் நடாத்தப்பட்ட சுற்றுப்போட்டியில் சிறப்பாக நடுவனம் வகித்ததால் Asian Elite Panel நடுவராக தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

தொடர்ந்தும் நடுவர் பணியில் நீடித்து சிறக்க எமது Zahirians 2013 A/L Batch வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது வாழ்த்துக்கள் எ.எம் ஜப்ரான்.

Jafran Athambawa🔥எம்மண்ணின் மைந்தன்.!💚இலங்கையில் நடைபெறுகின்ற நான்கு நாடுகள் பங்கு கொள்ளும் FIFA SERIES 2024 உதைபந்தாட்ட...
22/03/2024

Jafran Athambawa🔥
எம்மண்ணின் மைந்தன்.!💚

இலங்கையில் நடைபெறுகின்ற நான்கு நாடுகள் பங்கு கொள்ளும் FIFA SERIES 2024 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் முதலாவது போட்டியை FIFA நடுவர் கல்முனையை சேர்ந்த எமது வகுப்புத்தோழன் Jafran Athambawa அவர்கள் பிரதான நடுவராக கடமையாற்றுகின்றார்.



SERIES Sri Lanka

20/04/2023

Annual Ifthar 2023 Session 2

20/04/2023

Annual Ifthar 2023

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை எமது 2010/2013 batch இன் வருடாந்த ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும்.
20/04/2023

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை எமது 2010/2013 batch இன் வருடாந்த ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும்.

கத்தார் வாழ் கல்முனை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த  இப்தார் நிகழ்வும், பொது கூட்டமும் நேற்று வெள்ளிக்கி...
01/04/2023

கத்தார் வாழ் கல்முனை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வும், பொது கூட்டமும் நேற்று வெள்ளிக்கிழமை (31/03/2023) கத்தார் ஸ்டபர்ட் ஶ்ரீலங்கா பாடசாலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் மபாஸ் மொஹிதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வை அப்துல்லா ஷபி முகமது பாஹிம் கிராத் ஓதி ஆரம்பித்து வைத்தார். இதனையடுத்து கத்தார் கிளையின் தலைவர் பைரூஸ் தலைமை உரை நிகழ்த்தினார்.

பின்னர் பொறியாளர் நயீமுதீன் ரமலான் சிந்தனையை இளைஞர்களுக்கு வழங்கினார்.

அத்துடன் இப்தார் நிகழ்வு முடிந்த பின்னர் 2023ஆம் வருடத்திற்க்கான புதிய நிர்வாக தெரிவும் நடைபெற்றது. இதன்போது மொஹமட் பாயிஸ் ஆதம்பாவா புதிய தலைவராகவும், சர்ஜூன் புதிய செயலாளராகவும், எம்.எல்.எம் ரௌசுல் இலாஹி பொருளாளராகவும், உப தலைவராக ஏ.எம்.எம். சினான், உதவிச் செயலாளராக எம்.எம்.தில்ஷான், உதவிப் பொருளாளராக ஏ.எம்.எம்.பரஸாத் இஹ்ஸான், ஊடக செயலாளராக அஸ்வர் ரிஸ்வி ஆகியோர் ஏக மணதாக தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் ஏ.ஆர்.எம்.ரபீஸ், எம்.எச்.எம்.சர்ஜூன், ஏ.எச்.எம்.ஜாஃப்ரான்,எம்.எப்.எம் பிர்தௌஸ், ஏ.டபிள்யூ. அன்வர், ஏ.எம்.பாஹிம், எம்.சி.எம்.ரியால், ஜே.எம்.பாசித் ஆகியோர் குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் ஆலோசகராக பொறியியலாளர் எஸ்.நயீமுதீன், Dr. எம்.ரிஸான் ஜெமீல், ஃபிரோஸ், ஆப்தீன், பொறியியலாளர் மஃபீல் ஆ‌கியோ‌ரும் நியமிக்கப்பட்டடுள்ளனர்.

கல்முனை ஸாஹிரா பழைய மாணவர் சங்க கத்தார் கிளை!கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளையின் மறுசீரமை...
01/03/2023

கல்முனை ஸாஹிரா பழைய மாணவர் சங்க கத்தார் கிளை!

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளையின் மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பதை கல்முனை ஸஹிறியன்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்!

அந்தவகையில் கட்டார்வாழ் கல்முனை ஸாஹிறா பழைய மாணவர்கள் பின்வரும் இணைப்பினை அழுத்தி, அதிலுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம், கட்டார் கிளையினூடாக பழைய மாணவர் சங்கத்தில் இணைந்து செயலாற்ற முடியும்.

https://forms.gle/ae2urEjBsZ3e14L89

18/02/2023

Address

Kalmunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zahirians 2013 A/L Batch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share