17/03/2025
AFTER A/L STUDENTS
IT & ENGLISH
80% SCHOLARSHIP
மயோன் கணினி மற்றும் கல்வி நிறுவனம்
குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தை சேர்ந்த
மாணவர்களுக்கு வழங்கும்
80% இலவச புலமைப்பரிசில் திட்டம்
மாணவ/மாணவியின் பெயர், முகவரி, Scholarship என்று குறிப்பிட்டு
Whatsapp செய்யுங்கள்...
📞 072 916 8163 (Whatsapp)
(இது முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபா அவர்களால்
1990 களில் மேற்கொள்ளப்பட்ட இலவச கணனி புலமைப்பரிசில் திட்டமாகும்.
தகுதியானவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும், வாய்ப்பை தவற விடாமல் இன்றே பதிவு செய்யுங்கள்)