Aligarh National School

Aligarh National School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aligarh National School, Community Organization, Abdul Cader Mawatha, Kaleliya.

Working in collaboration with the school administration and the School Development Association for the development of the education, Culture and infrastructure of the Aligarh Maha Vidyalaya school and school community.

கல் -எளிய அலிகார் மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் February 6 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற இல்ல விளையாட்டுப்போட்டிக்கு தேவ...
22/01/2025

கல் -எளிய அலிகார் மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் February 6 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற இல்ல விளையாட்டுப்போட்டிக்கு தேவையான உபகரணங்கள் பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க பழைய மாணவர் சங்கத்தினால் இன்று 22.01.2025 பாடசாலை அலுவலகத்தில் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

OBA Aligarh M.V Kal-Eliya…!

31/12/2024

டிசம்பர் விடுமுறையின் பின்னர் எதிர்வரும் வியாழக்கிழமை (2025 ஜனவரி 02 ஆம் திகதி) பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கும் நிலையில், எமது பாடசாலையில் எதிர்வரும் ஜனவரி 01 ஆம் திகதி புதன்கிழமை காலை 8:30 மணி முதல் விசேட சிரமதான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிரமதானப் பணிகளில் பெற்றோர்கள், பழைய மாணவ மாணவிகள், மாணவ தலைவர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொள்ளவும்.

-அலிகார் ஊடகப்பிரிவு-

கல் -எளிய அலிகார் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நலன்விரும்பிகளும் இணைந்து நடாத்திய மாபெரும் CRICKET ...
30/12/2024

கல் -எளிய அலிகார் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நலன்விரும்பிகளும் இணைந்து நடாத்திய மாபெரும் CRICKET FIESTA மற்றும் KIDS FESTIVAL 2024 எல்லாம் வல்ல இறைவனின் உதவியுடனும் எமது ஊர் மக்கள்,வாலிபர்கள் அனைவரினதும் ஆதரவுடனும் வெற்றிகரமாக முடிவடைந்தது அல்ஹம்துலில்லாஹ்!

ஏற்பாட்டுக்குழு மற்றும் உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளை தெறிவித்துக்கொள்கிறோம் Jazakum Allah Khair.

OBA Aligarh M.V Kal-Eliya…!

28/12/2024

Aligarh பாடசாலை மைதானத்தில்
சிறுவர்களுக்கான Mini Carnival தற்போது நடை பெற்றுக்கொண்டீருக்கின்றன

26/12/2024

අලිගාර් මහා විද්‍යාලයේ ආදි ශිෂ්‍ය සංගමය විසින් සංවිධානය කරන ලද එළඹෙන දෙසැම්බර් 27,28 සහ 29 දිනයන්හි පැවැත්වීමට නියමිත කල් එළිය Mega Cricket Fiesta සහ Kids Festival සදහා ඔබ සැම සාදරයෙන් පිළිගනු ලබනවා, සංවිධායක මඩුල්ල...!

24/12/2024

கல் எளிய அலிகார் மஹா வித்தியாலயத்தின் அபிவிருத்தி நிதிக்காக பழைய மாணவர் சங்கம் மற்றும் நலன்விரும்பிகள் இனைந்து நடாத்தும் மாபெரும் CRICKET FIESTA மற்றும் KIDS FESTIVAL 2024,

நீங்களும் எம்முடன் கைகோருங்கள் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல்...!

අලිගාර් මහා විද්‍යාලයේ  ආදි ශිෂ්‍ය සංගමය විසින් සංවිධානය කරන ලද එළඹෙන දෙසැම්බර් 27,28 සහ 29 දිනයන්හි පැවැත්වීමට නියමිත ක...
21/12/2024

අලිගාර් මහා විද්‍යාලයේ ආදි ශිෂ්‍ය සංගමය විසින් සංවිධානය කරන ලද එළඹෙන දෙසැම්බර් 27,28 සහ 29 දිනයන්හි පැවැත්වීමට නියමිත කල් එළිය Kids Festival සදහා ඔබ සැම සාදරයෙන් පිළිගනු ලබනවා .
සංවිධායක මඩුල්ල...!

அஸ்ஸலாமு அழைக்கும்எதிர்வரும் December 27,28 மற்றும் 29 ஆம் திகதிகளில் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள M...
19/12/2024

அஸ்ஸலாமு அழைக்கும்

எதிர்வரும் December 27,28 மற்றும் 29 ஆம் திகதிகளில் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Mega Cricket Fiesta & Kids Festival நிகழ்ச்சிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் பழைய மாணவர் சங்கம்.

ஏற்பாட்டுக் குழு

PREFECTS INVESTITURE CEREMONY 2024...
09/08/2024

PREFECTS INVESTITURE CEREMONY 2024...

Address

Abdul Cader Mawatha
Kaleliya
11160

Alerts

Be the first to know and let us send you an email when Aligarh National School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Aligarh National School:

Share