Chelva Community Centre

Chelva Community Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chelva Community Centre, Community Center, Kovilakkandy, Kaithady.

செல்வா முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி 19.07.2024நாளை செல்வா முன்பள்ளி மைதானத்தில் நடைபெறும் அனைவரையும் அழைத...
18/07/2024

செல்வா முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி 19.07.2024
நாளை செல்வா முன்பள்ளி மைதானத்தில் நடைபெறும் அனைவரையும் அழைத்து நிற்கின்றோம்

செல்வா முன்பள்ளி மாணவர்களுக்காக செந்தில்குமார் அண்ணா அவர்களினால் வழங்கப்பட்டது.
31/03/2024

செல்வா முன்பள்ளி மாணவர்களுக்காக செந்தில்குமார் அண்ணா அவர்களினால் வழங்கப்பட்டது.

கந்தர்மடத்தை சேர்ந்த கனடா வாழ் நந்தகுமார் அண்ணா அவர்களினால் செல்வா முன்பள்ளி மாணவர்களுக்கு 1லட்சம் பெறுமதியான 6×12 அடி s...
31/03/2024

கந்தர்மடத்தை சேர்ந்த கனடா வாழ் நந்தகுமார் அண்ணா அவர்களினால் செல்வா முன்பள்ளி மாணவர்களுக்கு 1லட்சம் பெறுமதியான 6×12 அடி showcase வழங்கப்பட்டுள்ளது.அவருக்கு செல்வா சனசமூக நிலையம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்
31/12/2023

அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்

இந்த மாதத்திற்கான பத்திரிகைக்கான செலவினை Niresh Niro Niresh வழங்கியுள்ளார்.
06/12/2023

இந்த மாதத்திற்கான பத்திரிகைக்கான செலவினை Niresh Niro Niresh வழங்கியுள்ளார்.

சி.திலகநாதன் அவர்களின் நிதி உதவியுடன் செல்வா சனசமூக நிலைய பெயர்ப்பலகை பொருத்தப்பட்டுள்ளது.
30/11/2023

சி.திலகநாதன் அவர்களின் நிதி உதவியுடன் செல்வா சனசமூக நிலைய பெயர்ப்பலகை பொருத்தப்பட்டுள்ளது.

வாகீசனால் சிறுவர் பூங்காவை அழகுபடுத்துவதற்காக paint 🎨 வழங்கப்பட்டுள்ளதுடன் கோவிலாக்கண்டி இளைஞர்களால் paint அடிக்கப்பட்டு...
29/11/2023

வாகீசனால் சிறுவர் பூங்காவை அழகுபடுத்துவதற்காக paint 🎨 வழங்கப்பட்டுள்ளதுடன் கோவிலாக்கண்டி இளைஞர்களால் paint அடிக்கப்பட்டு சிறுவர் பூங்கா அழகுபடுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற முறையில் காணப்பட்ட சனசமூக நிலைய கட்டட யன்னல் பகுதிகள் நந்தகுமார் அண்ணாவின் நிதிப்பங்களிப்புடன்  புனரமைக்கப்...
29/11/2023

பாதுகாப்பற்ற முறையில் காணப்பட்ட சனசமூக நிலைய கட்டட யன்னல் பகுதிகள் நந்தகுமார் அண்ணாவின் நிதிப்பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டுள்ளது.

நாளை 2.00 க்கு சிறுவர் தின நிகழ்வு நடைபெறும்
30/09/2023

நாளை 2.00 க்கு சிறுவர் தின நிகழ்வு நடைபெறும்

கோவிலாக்கண்டி இளைஞர்கள் செல்வா சனசமூக நிலைய சிரமதான பணியில்
09/07/2023

கோவிலாக்கண்டி இளைஞர்கள் செல்வா சனசமூக நிலைய சிரமதான பணியில்

11/04/2023
செல்வா சனசமூக நிலைய கட்டடபகுதி பாரிய சிதைவுக்குட்பட்டிருப்பதால் இதனை திருத்தியமைப்பதற்கு உதவிகளை எதிர்பார்க்கின்றோம்.  இ...
03/04/2023

செல்வா சனசமூக நிலைய கட்டடபகுதி பாரிய சிதைவுக்குட்பட்டிருப்பதால் இதனை திருத்தியமைப்பதற்கு உதவிகளை எதிர்பார்க்கின்றோம்.
இக்கட்டட பகுதி ஆபத்தான நிலையில் இருப்பதால் பாலர்பாடசாலை (preschool ) நடாத்த சிரமப்படுகின்றோம்.

👉யன்னல்கள் பாரியளவில் சேதமடைந்து இருப்பதனால் புதிதாக அமைத்தல்.

👉சனசமூக நிலைய கட்டடத்திற்கான மின்சார இணைப்பை ஏற்படுத்துதல்.

👉சனசமூக நிலைய கட்டடம் மற்றும் சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களுக்கு வர்ணம் பூசுதல்

போன்ற செயற்பாடுகளுக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இருக்கும் சமூக நலச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் உதவி செய்து பாலர்பாடசாலையை பாதுகாப்பான முறையில் நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கவும்.உதவி செய்ய விரும்புபவர்கள் celva Community Centre ( 110200190010623) என்ற மக்கள் வங்கிக்கணக்கிற்கு வைப்பிலிடவும்.

மேலதிக தகவல்களுக்கு
T.P - 0770098327
T.P - 0779106039
T.P - 0778111790

Address

Kovilakkandy
Kaithady

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chelva Community Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Chelva Community Centre:

Share