25/04/2026
இன்று நடைபெற்ற பொலன்னறுவை பைத்துஸ் ஸக்காதின் ஸக்காத் விநியோக நிகழ்வு.
ஸக்காத் கமிட்டி மற்றும் அனைத்து பள்ளிவாயல்கள், பிராந்திய ஸக்காத் கமிட்டி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.