Lions Club of Jaffna Yarl Heritage

Lions Club of Jaffna Yarl Heritage Official page of lions Club of Jaffna Yarl Heritage

*அன்பிற்கினிய யாழ் ஹெரிடேஜ் லயன்ஸ் கழக உறுப்பினர்களே,*வணக்கம்.எமது யாழ் ஹெரிடேஜ் லயன்ஸ் கழகம் நடத்தும் 2026 5ம் ஆண்டு பு...
24/07/2026

*அன்பிற்கினிய யாழ் ஹெரிடேஜ் லயன்ஸ் கழக உறுப்பினர்களே,
*
வணக்கம்.

எமது யாழ் ஹெரிடேஜ் லயன்ஸ் கழகம் நடத்தும் 2026 5ம் ஆண்டு புலமை பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் யாழ் வலய பாடசாலை மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கம் வெற்றிகரமாக நடைபெற உங்கள் ஒத்துழைப்பை அன்புடன் வேண்டுகிறோம்.

🗓 நாள்: 25.07.2026 (சனிக்கிழமை)
🕗 நேரம்: காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை
📍 இடம்: A1 ராஜா கிரீம் ஹவுஸ் (ஹம்சியா மஹால்), சேர் பொன் இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம்.

இந்நிகழ்வில் அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவித்து, எமது சேவைப் பணியை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி.

லயன் தி. ஸ்ரீவத்சன்
தலைவர்
யாழ் ஹெரிடேஜ் லயன்ஸ் கழகம்
“We Serve”

Address

Vempan Road, Urumpirai South
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lions Club of Jaffna Yarl Heritage posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share