Naranthanai Thendral Youth Club J/57

Naranthanai Thendral Youth Club J/57 Naranthanai J/57

நாடளாவியரீதியில் சகல பிரதேச செயலகங்களிலும் முதலாவது இளைஞர்கழகத்தை ஆரம்பிக்கும் செயற்பாட்டிற்கு அமைவாக ஊர்காவற்துறை பிரதே...
24/05/2025

நாடளாவியரீதியில் சகல பிரதேச செயலகங்களிலும் முதலாவது இளைஞர்கழகத்தை ஆரம்பிக்கும் செயற்பாட்டிற்கு அமைவாக ஊர்காவற்துறை பிரதேசத்தில் J/57 கிராம சேவையாளர் பிரிவின் நாரந்தனை இளைஞர் கழகத்தின் பொதுச்சபை கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் இன்று (2025.05.23) மாலை 4.30 மணிக்கு நாரந்தனை பொதுமண்டபத்தில் நடைபெற்றது இந் நிகழ்வில்
பிரதேச செயலாளர்,கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்

Address

Naranthanai Center Kayts
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naranthanai Thendral Youth Club J/57 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share