10/06/2025
நேற்று இளைஞர்கழக புதிய நிர்வாக தெரிவுக்கூட்டம் முன்னாள் இளைஞர் கழக செயலாளர் தலைமையில் 6.30 மணியளவில் ஆரம்பமாகியது. இவ் கூட்டத்திற்கு yso அவர்கள் வருகை தந்திருந்தார். yso அவர்கள் Transport செயற்பாடுகள் தொடர்பாடகவும், நிர்வாகத்தெரிவு தொடர்பாகவும் விளக்கமளித்தார். பின்பு Yso அவர்களினால் புதிய நிர்வாகத்தெரிவு ஆரம்பமாகியது.
தலைவர் -
சி.நிலைக்ஷன்
செயலாளர் -
ம.சுகிர்தா
பொருளாளர் -
சி.நிஷாந்தினி
அமைப்பாளர் -
வி. கேமறோஜன்
உப தலைவர் -
ஆ.துர்க்கா
உப செயலாளர் -
ஆ.துவாரகா
இவ்வாறு நிர்வாகத்தெரிவு 7.00Pm மணியளவில் சிறப்பாக நிறைவுபெற்றது.