அஃகேனம் அறக்கட்டளை

அஃகேனம் அறக்கட்டளை மாறுவோம்❗️ மாற்றுவோம்❗️

27.02.2026 அன்று அஃகேனம் அறக்கட்டளைக்காக நிதி சேகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது எமது 27 ஆவது அணியினரால் சேகரிக்கப...
01/03/2026

27.02.2026 அன்று அஃகேனம் அறக்கட்டளைக்காக நிதி சேகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது எமது 27 ஆவது அணியினரால் சேகரிக்கப்பட்டது.இதற்காக பங்களிப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.❤️

#அஃகேனம்_அறக்கட்டளை
#மாறுவோம்_மாற்றுவோம்

அனைவரும் இனிய கிறிஸ்மஸ்தின நல்வாழ்த்துக்கள்  #அஃகேனம்_அறக்கட்டளை #மாறுவோம்_மாற்றுவோம் #நாம்_மாற்றமாவோம்
25/12/2025

அனைவரும் இனிய கிறிஸ்மஸ்தின நல்வாழ்த்துக்கள்

#அஃகேனம்_அறக்கட்டளை
#மாறுவோம்_மாற்றுவோம்
#நாம்_மாற்றமாவோம்

எங்கள் மாணவர் நல அமைப்பான அஃகேனம் அறக்கட்டளை சார்பாக, எங்கள் batchmates, seniors, juniors ஆகிய உதவி தேவைப்படுபவர்களை ஆதர...
26/11/2025

எங்கள் மாணவர் நல அமைப்பான அஃகேனம் அறக்கட்டளை சார்பாக, எங்கள் batchmates, seniors, juniors ஆகிய உதவி தேவைப்படுபவர்களை ஆதரிக்க ஒரு சிறிய ஆனால் அர்த்தமுள்ள முயற்சியை தொடங்குகிறோம்.

நாங்கள் பயன்படுத்திய அல்லது பயன்படுத்தாத உடைகள், மேலும் Pens, Pencils, Books மற்றும் பிற கற்றல் உபகரணங்களையும் சேகரித்து வருகிறோம். இவை சிறியதாகத் தோன்றினாலும், யாரோ ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை.

இரண்டு சேகரிப்பு பெட்டிகள் University Canteen இல் வைக்கப்படும்.
உங்களால் வழங்கக்கூடிய எதுவானாலும் உங்களுக்கு வசதியான நேரத்தில் அந்த பெட்டிகளில் வைக்கலாம்.

உங்கள் ஒரு சிறிய செயல், எங்கள் பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் முகத்தில் பெரிய புன்னகையை கொண்டு வரலாம்.

நாம் அனைவரும் கை கோர்த்து, ஒருவருக்கொருவர் ஆதரிப்போம்.

நாம் மாற்றத்தை தொடங்குவோம்.
நாம் ஒரு மாற்றத்தை உருவாக்குவோம்.

………………………………

👕உடைகள் வழங்கல்

பயன்படுத்திய அல்லது பயன்படுத்தாத உடைகள்
(சுத்தமாகவும் மீண்டும் பயன்படுத்தக்கூடியவையும்)

✏️கற்றல் உபகரணம் வழங்கல்

பேனை, பென்சில், புத்தகங்கள், மற்றும் ஏனைய கற்றல் உபகரணங்கள்.

📍வழங்கும் இடம்

University Canteen – 2 சேகரிப்பு பெட்டிகள்

#அஃகேனம்_அறக்கட்டளை
#மாறுவோம்_மாற்றுவோம்
#நாம்_மாற்றமாவோம்

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 26 ஆம் அணியினால் 24/06/2025 அன்று குருதி கொடை நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு  நடாத்தப்பட்டத...
07/07/2025

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 26 ஆம் அணியினால் 24/06/2025 அன்று குருதி கொடை நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டது.

யாழ் பல்கலை முகாமை மற்றும் வணிகபீட மாணவர்களின் ஏற்பாட்டில் எமது முகாமை மற்றும் வணிகபீடத்தில் சமூகத்தில் கல்விக்காக போராட...
25/03/2025

யாழ் பல்கலை முகாமை மற்றும் வணிகபீட மாணவர்களின் ஏற்பாட்டில் எமது முகாமை மற்றும் வணிகபீடத்தில் சமூகத்தில் கல்விக்காக போராடும் பாடசாலை மாணவர்களுக்குரிய கற்றல் உபகரணங்கள் சேகரித்து கொடுத்துவைக்கப்பட்டது.

⭕️ தற்போது நிலவிவரும் காலநிலை மாற்றம் காரணமாக யாழ்ப்பாணம் (தொடர்மாடி அருகாமை இறால் வளர்ப்பு திட்டம்) குருநகர் பகுதியில் ...
25/11/2024

⭕️ தற்போது நிலவிவரும் காலநிலை மாற்றம் காரணமாக யாழ்ப்பாணம் (தொடர்மாடி அருகாமை இறால் வளர்ப்பு திட்டம்) குருநகர் பகுதியில் கடல்நீர் குறித்த குடியிருப்பினுள் நுழைந்துள்ளமையால் வீடுகளுக்குள் வெள்ளநீர் பாய்ந்துள்ளது.
எமது அறக்கட்டை ஊடாக நிதி சேகரிக்கப்பட்டு
இதனால் பாதிக்கப்பட்ட 66குடும்பங்களுக்கு பாய்,bedsheet என்பன வழங்கப்பட்டன.
மீதி தொகையை இனிவரும் அனர்த்தம் தொடருமாயின் உணவு பற்றாக்குறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூக செயற்பாட்டில் பங்கெடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் மானமார்ந்த நன்றிகள்🙏🏼

* #மாறுவோம்_மாற்றுவோம்*

⭕️ IGO Citizen நிதிப்பங்களிப்பில் அஃகேனம் Foundation ஆதரவில் (supporting sponsors)  யாழ் முத்துதம்பி மகாவித்தியாலயத்தில்...
24/11/2024

⭕️ IGO Citizen நிதிப்பங்களிப்பில் அஃகேனம் Foundation ஆதரவில் (supporting sponsors)
யாழ் முத்துதம்பி மகாவித்தியாலயத்தில் மாணவர்களுக்கு இடம்பெற்ற drawing poster competition மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கும் இடம்பெற்றது.

* -Free Zone*

20/11/2024

⭕️ தற்போது நிலவிவரும் காலநிலை மாற்றம் காரணமாக யாழ்ப்பாணம் (தொடர்மாடி அருகாமை இறால் வளர்ப்பு திட்டம்) குருநகர் பகுதியில் கடல்நீர் குறித்த குடியிருப்பினுள் நுழைந்துள்ளமையால் வீடுகளுக்குள் வெள்ளநீர் பாய்ந்துள்ளது.இதனால் 40ற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த மக்களுக்கு வெள்ளநீர் வீடுகளுக்கு வராதவாறு அணை/ வேறு குடியிருப்பு (கடற்தொழில் பாதிக்காதவாறு) திட்டத்தினை மக்கள் அரசாங்கத்திடம் எதிர்பார்த்து உள்ளனர்.(வருட கணக்காக காத்திருக்குன்றனர் இந்த வருடமும் தீர்வு கிடைக்கப்படவில்லை)மற்றும் *மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்வதற்கு சமூகத்தில் பேருள்ளம் கொண்டவர்கள் உதவிட முன்வரவும். *உடனடி அத்தியாவசிய தேவைகளுக்கு உதவிடும் நோக்குடன் எமது பல்கலை சமூகத்தினால் முன் வந்து உதவிடுவோம்.* #மாறுவோம்_மாற்றுவோம்*

மாறுவோம்❗️மாற்றுவோம்❗️
04/10/2024

மாறுவோம்❗️மாற்றுவோம்❗️

Address

Fmsc Uoj
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when அஃகேனம் அறக்கட்டளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share