23/04/2026
யாழ் மாவட்ட மனித உரிமைகள் முதலுதவி நிலையம் நடாத்தும் இலவச சட்ட உதவி ஆலோசனை
இடம் : யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய காரியாலயம்
இல. 76, கோயில் வீதி, யாழ்ப்பாணம்
திகதி : 26.04.2026 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மு.ப 10.00 மணி முதல் பி.ப 12.00 மணி வரை
ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.