16/06/2026
UCMAS வகுப்புக்கள்,, இளவாலையில் ஆரம்பமாகவுள்ளது...
எமது சங்கத்தின் Dr.மோகன் உள்ளக விளையாட்டரங்கில் எதிர்வரும் 02-07-2026 முதல் ஆரம்பமாகவுள்ள இவ் வகுப்பில் அனுபவமிக்க UCMAS ஆசிரியர்கள் கல்வி வழங்கவுள்ளனர்!
முதல் வகுப்பு பிரிவில் முந்தும் 20 மாணவர்களுக்கே அனுமதி வழங்கபடும்!
4,5 வயது Foundation class
6 -13 வயது Basic
மேலதிக விபரங்களுக்கு 0750416493
இணையும் மாணவர்களுக்கான Link
https://chat.whatsapp.com/Hw4UWWwcbQTHKtSofXYWWj?s=sh&p=a&ilr=1