Iyappan Temple Urumpirai Jaffna Srilanka

Iyappan Temple Urumpirai Jaffna Srilanka Iyappan Temple Urumpirai Jaffna Srilanka Swamiye Saranam Ayyappa !!! Welcome to the Jaffna Sri Iyappan Hindu Temple.

1st Lane Urumpirai South jaffna, Srilanka.

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🎉இந்த புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில்நிறைந்த வளம், ஆரோக்கியம், சந்தோஷம் மற்றும் வ...
14/04/2026

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🎉

இந்த புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில்
நிறைந்த வளம், ஆரோக்கியம், சந்தோஷம் மற்றும் வெற்றியை கொண்டுவரட்டும் 🙏🌿

புதிய தொடக்கங்கள் உங்கள் எல்லா கனவுகளையும்
நனவாக்கட்டும்! 💫

🌼 இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 🌼

அகில இலங்கை யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு சாட்டுபத்தூர் சபரிபீடம் அருள்வளர் சிவதர்மசாஸ்த்தா தேவஸ்த்தானம். “எல்லோரும் வாருங்கள்”

“ஜயனை நாடுங்கள்” “புகழோடு வாழ வைப்பான் ஜயன்” “ஜயப்ப சுவாமி திருவடி சரணம்”

( ஐயப்பன் இணையகுழுமம் )
www.Iyappan.com

அகில இலங்கை யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு சாட்டுபத்தூர் சபரிபீடம் அருள்வளர் சிவதர்மசாஸ்த்தா தேவஸ்த்தானம்.அனைவருக்கும் த...
15/01/2026

அகில இலங்கை யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு சாட்டுபத்தூர் சபரிபீடம் அருள்வளர் சிவதர்மசாஸ்த்தா தேவஸ்த்தானம்.

அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.

“எல்லோரும் வாருங்கள்” “ஜயனை நாடுங்கள்”
“புகழோடு வாழ வைப்பான் ஜயன்” “ஜயப்ப சுவாமி திருவடி சரணம்”

( ஐயப்பன் இணையகுழுமம் )
www.Iyappan.com

30/12/2025

அகில இலங்கை யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு சாட்டுபத்தூர் சபரிபீடம் அருள்வளர் சிவதர்மசாஸ்த்தா தேவஸ்த்தானம்.

“எல்லோரும் வாருங்கள்” “ஜயனை நாடுங்கள்”
“புகழோடு வாழ வைப்பான் ஜயன்” “ஜயப்ப சுவாமி திருவடி சரணம்”

( உரும்பிராய் ஐயப்பன் இணையகுழுமம் )
www.Iyappan.com

அகில இலங்கை யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு சாட்டுபத்தூர் சபரிபீடம் அருள்வளர் சிவதர்மசாஸ்த்தா தேவஸ்த்தானம்.அனைவருக்கும் இ...
01/01/2024

அகில இலங்கை யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு சாட்டுபத்தூர் சபரிபீடம் அருள்வளர் சிவதர்மசாஸ்த்தா தேவஸ்த்தானம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2024.

“எல்லோரும் வாருங்கள்” “ஜயனை நாடுங்கள்”
“புகழோடு வாழ வைப்பான் ஜயன்” “ஜயப்ப சுவாமி திருவடி சரணம்”

( ஐயப்பன் இணையகுழுமம் )
www.Iyappan.com

அகில இலங்கை யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு சாட்டுபத்தூர் சபரிபீடம் அருள்வளர் சிவதர்மசாஸ்த்தா தேவஸ்த்தானம்.அனைவருக்கும் இ...
12/11/2023

அகில இலங்கை யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு சாட்டுபத்தூர் சபரிபீடம் அருள்வளர் சிவதர்மசாஸ்த்தா தேவஸ்த்தானம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

தீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி ஆகவே இன் நன் நாளில் இருந்து நல்லதையே நினைத்து நற்காரியங்களை முன்னெடுக்கும் நல்லுள்ளம் கொண்டவர்களுடன் இணைந்து நாம் வாழும் போதே மற்றவர்களையும் வாழ வைப்போம் என்பதற்கு அமைய இந்த இணையம் என்றும் பணிபுரியும் என்று கூறி தொடர்ந்து ஒன்று பட்டு பயணிப்போம்...

தீபாவளி: பெயர்வரக்காரணம்(‚தீப ஒளி‘ என்பதே காலப்போக்கில், பேச்சு வழக்கில் ‚தீபாவளி‘ என்றானது.)

‚தீபம்‘ என்றால் ஒளி, விளக்கு. ‚ஆவளி‘ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.

“எல்லோரும் வாருங்கள்” “ஜயனை நாடுங்கள்”
“புகழோடு வாழ வைப்பான் ஜயன்” “ஜயப்ப சுவாமி திருவடி சரணம்”

( ஐயப்பன் இணையகுழுமம் )
www.Iyappan.com

Address

Iyappan Temple, 1st Lane Urumpirai South Jaffna
Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when Iyappan Temple Urumpirai Jaffna Srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Iyappan Temple Urumpirai Jaffna Srilanka:

Share