CGI LK

Call Website Contact the organization

CGI LK Centre for Governance Innovations (GUARANTEE) Ltd-CGI

26/08/2024
16/08/2024

சுன்னாகம் பொது நூலகத்தில் உள்ள டிஜிட்டல் அறிவு மையத்தில் பிரத்யேககமாக KIBO கருவி மூலம்புதிய மற்றும் புதுமையான வழிகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அணுகுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பார்வை குறைபாடு உடையவர்களும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்களை அடைவதற்கு இந்த கருவி வழிவகை செய்து அவர்களின் ஆற்றலினை மேம்படுத்த உதவுகிறது.

Access to digital technology in new and innovative ways has been made possible through a dedicated KIBO device at the Digital Knowledge Center-DKC in the Chunnakam Public Library. This KIBO device is particularly beneficial for people with visual impairments, helping them access digital technology and empowering them.
# Digitalization

🌐💡 Cyber Smart 💡🌐We had a fantastic audience at our Information Sharing Session on Cyber Security held on August 2, 2024...
05/08/2024

🌐💡 Cyber Smart 💡🌐
We had a fantastic audience at our Information Sharing Session on Cyber Security held on August 2, 2024, at Chunnakam Pradeshiya Sabha. A big thank you to the 23 dynamic members of the CSO who joined us to dive deep into the world of digital threats and discover how Digital Knowledge Centres can empower our community.
🔒 Learn how to protect yourself online and take advantage of the digital resources right at your doorstep!
Stay tuned for more updates and workshops. Together, let's make our digital world safer and smarter!


2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி சுன்னாகம் பிரதேச சபையில் நடைபெற்ற இணையப் பாதுகாப்பு தொடர்பான தகவல் பகிர்வு அமர்வில் ஆர்வமாக பங்காளர்கள் கலந்துகொண்டார்கள். உலகளாவிய ரீதியில் எதிர்கொள்ளும் டிஜிட்டல் அச்சுறுத்தல்கள் மற்றும், டிஜிட்டல் அறிவு மையங்கள் நமது சமூகத்தை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதைக் கண்டறிய எங்களுடன் இணைந்த CSO இன் 23 ஆற்றல்மிக்க உறுப்பினர்களுக்கு நன்றி.
🔒 ஆன்லைனில் உங்களைப் பாதுகாத்துக் கொள்வது மற்றும் உங்களுக்கு இலகுவாக கிடைக்கக்கூடியதாக உள்ள டிஜிட்டல் ஆதாரங்களைப் பயன்படுத்திக் கொள்வது எப்படி என்பதை அறிக!
மேலும் நவீன தொழில்நுட்பம் பற்றிய அறிவு மற்றும் பட்டறைகளுக்கு காத்திருங்கள். ஒன்றாக, நமது டிஜிட்டல் உலகத்தை பாதுகாப்பானதாகவும் சிறந்ததாகவும் மாற்றுவோம்!

We're thrilled to share highlights from our successful "Leveraging ChatGPT and Cybersecurity" workshop held on July 17, ...
19/07/2024

We're thrilled to share highlights from our successful "Leveraging ChatGPT and Cybersecurity" workshop held on July 17, 2024, at the Training Hall Sarvodaya, Jaffna. Organized by CGI and the UN Resident Coordinator’s office, this event brought together 40 professionals from various agencies to enhance their understanding of AI tools and cybersecurity. Participants delved into the functionalities of AI technologies like ChatGPT and explored essential cybersecurity practices for both personal and workplace settings. Stay tuned for future workshops as we continue to explore advanced topics in Digitalization!

"ஜூலை 17, 2024 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள சர்வோதயா பயிற்சி மண்டபத்தில் நடைபெற்ற 'ChatGPT மற்றும் இணையப்பாதுகாப்பு’ செயலமர்வின் சிறப்பு அம்சங்களை பகிர்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். CGI மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு, பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களின் 40 உத்தியோகத்தர்களை ஒன்றிணைத்து, செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையப்பாதுகாப்பு பற்றிய அவர்களின் அறிவை மேம்படுத்தியது. பங்கேற்பாளர்கள் ChatGPT போன்ற AI தொழில்நுட்பங்களின் செயல்பாடுகளை ஆழமாக ஆராய்ந்து, தனிப்பட்ட மற்றும் பணியிட சூழல்களில் அவசியமான இணையப்பாதுகாப்பு நடைமுறைகளையும் ஆராய்ந்தனர். டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த மேலதிக செயலமர்வுகளில் எதிர்காலத்தில் பங்கேற்க ஆவலுடன் இருங்கள்!"

we, CGI were honored to host a visit (26.04.2024) from the Field Coordination Officer of the UN Resident Coordinator Off...
15/05/2024

we, CGI were honored to host a visit (26.04.2024) from the Field Coordination Officer of the UN Resident Coordinator Office in Sri Lanka at the Digital Knowledge Centre (DKC) in Chunnakam. Our team engaged in a productive dialogue at the centre, delving into current challenges and envisioning future developments. Excited for the journey ahead. Stay tuned for more updates on our progress!
இலங்கையில் உள்ள ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் கள ஒருங்கிணைப்பு அதிகாரி சுன்னாகத்தில் உள்ள டிஜிட்டல் அறிவு மையத்திற்கு இன்று வருகை தந்தார். இன்றைய இந்த கள விஜயத்தின் பொழுது டிஜிட்டல் அறிவு மையத்திலுள்ள சேவைகள் வசதிகளை அறிந்து கொண்டதோடு தற்போதைய சவால்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சிகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலதிக விபரங்களுக்கு காத்திருங்கள். !

We want to express our heartfelt appreciation to all the officials, officers, well-wishers, students, and other particip...
15/04/2024

We want to express our heartfelt appreciation to all the officials, officers, well-wishers, students, and other participants who joined us last Wednesday, April 10th, for the inauguration of the Digital Knowledge Centre at the Public Library Tellipalai!

This marks the establishment of the third DKC in the Jaffna district under the 'Strengthening Digital Knowledge Centers to Empower Communities through Enhancing Digital Literacy,' program, funded by The Asia Foundation and implemented by CGI.

Let's continue collaborating to enhance digital literacy within the community, providing access to digital resources, promoting skill development, and more.

கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி புதன்கிழமை, தெல்லிப்பளை பொது நூலகத்தின் டிஜிட்டல் அறிவு மைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், நலன்விரும்பிகள், மாணவர்கள் மற்றும் ஏனைய பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

இது ஆசிய மன்றத்தின் நிதி அனுசரணையுடன் CGI நிறுவனத்தினால் அமுலாக்கப்படும் 'டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதன் மூலம் சமூகங்களை வலுப்படுத்துதல்' திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்ட மூன்றாவது டிஜிட்டல் அறிவு மையமாகும்.

சமூகத்தில் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்த, டிஜிட்டல் சேவைகளை அணுக, திறன் மேம்பாட்டை மேம்படுத்த தொடர்ந்தும் ஒத்துழைப்போம்.

Address

64/2 Palali Road Kondavil
Jaffna
40000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:45
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

+94212216671

Alerts

Be the first to know and let us send you an email when CGI LK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CGI LK:

Shortcuts

Share