18/06/2024
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹூ
2024.05.12ம் திகதி அறிவிக்கப்பட்ட அறிவித்தலின் படி நடைபெறவிருந்த ப.மா.ச பொதுக் கூட்டமானது *தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளது* என்பதனை சங்க உறுப்பினர்கள் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். பொதுக் கூட்ட தினம் பின்னர் அறிவிக்கப்படும்.
------------------------------------------------
2024.05.12ம் திகதி பகிரப்பட்ட அறிவித்தல்:
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹூ
பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டமானது இன்று காலை 9.30 மணி அளவில் ஆரம்பமானது. கூட்டத்தில் பிரதானமாக கடந்த கால கணக்கறிக்கைகள் மற்றும் ஆண்டறிக்கை போன்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டன. குறித்த பொதுக் கூட்டத்தில் போதுமான அளவு உறுப்பினர்கள் வருகை தராமையின் காரணமாக அடுத்த நிர்வாக குழு தெரிவு செய்யப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இதன்போது அடுத்த பொதுக்கூட்டமானது எதிர்வரும் 2024.06. 19ஆம் தேதி மதியம் 2:30 மணி அளவில் பாடசாலை மண்டபத்தில் நடாத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
*எனவே எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவருக்கும் எதிர்வரும் 2024.06.19ஆம் திகதி புதன்கிழமை பொதுக் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு தயவாய் வேண்டிக் கொள்கின்றோம்.*
ரில்வான்.
செயலாளர்
ப.மா.ச