04/06/2026
"HNRDF වන අප, විවිධත්වයට ගරු කිරීම සහ සමාජයේ ප්රගමනය (ඉදිරි ගමන) සඳහා සෑම කෙනෙකුටම දායක වීමට අවකාශය නිර්මාණය කිරීම කෙරෙහි විශ්වාසය තබමු.
මන්ද, සැබෑ ප්රගතියක් ඇති වන්නේ කිසිවෙකු හෝ මගහැරීමකට (කොන් කිරීමකට) ලක් නොවන විට පමණි.”
HNRDF இல், பன்முகத்தன்மையை (Diversity) மதிப்பதிலும், சமூகத்தின் முன்னேற்றத்தில் ஒவ்வொருவருக்கும் சமமான இடத்தை உருவாக்குவதிலும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
ஏனெனில், யாரும் பின் தங்கிவிடாமல், அனைவரும் இணைந்து பயணிக்கும் போதுதான் உண்மையான முன்னேற்றம் சாத்தியமாகும்.🤝✨
At HNRDF, we believe in respecting diversity and creating space for everyone to be part of society’s progress.
Because real progress only happens when no one is left behind.