FORDYCE YOUTH CLUB

FORDYCE YOUTH CLUB Committed to empowering youth through service, leadership, and community development

29/04/2026

தேசிய அடையாள அட்டை (NIC) பெற வேண்டுமா?
இந்த வீடியோவில் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளது.

Want to apply for a National Identity Card (NIC)?
This video explains the process clearly and simply.

எமது மக்களுக்கு சிவில் அடையாள ஆவணங்களை எளிதில் பெற உதவுகின்றோம்.

தொடர்புகளுக்கு:
📞 051 222 2116 / 074 394 3262

29/04/2026

உங்களிடம் பிறப்பு சான்றிதழ் இல்லையா?
அதை எவ்வாறு பெறுவது என்பதை இந்த வீடியோவில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
மற்றவர்களுக்கும் பயன்பட பகிர்ந்து உதவுங்கள்.

Don’t have a Birth Certificate?
This video clearly explains how to obtain it.
Please share to help others benefit.

எமது மக்களுக்கு சிவில் அடையாள ஆவணங்களை எளிதில் பெற உதவுகின்றோம்.

தொடர்புகளுக்கு:
📞 051 222 2116 / 074 394 3262

29/04/2026

🌱 WE LEAD LANKA – சமூக தொழில்முனைவு முயற்சி🚀

BOOKBRIDGE அமைப்புடன் இணைந்து, WE LEAD LANKA (Social Enterprise) முயற்சியை தொடங்கியதை பெருமையுடன் அறிவிக்கிறோம்! சமூக வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்கவும் இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

நான்கு முக்கிய தொழில் மாதிரிகள்:
✨ Smart Lanka
🌿 Grow Lanka
🏡 Own Your Plot
📈 WE LEAD LANKA RISE

எங்கள் நோக்கம்:
✔ வருமான வாய்ப்புகள் உருவாக்குதல்
✔ உள்ளூர் தொழில்முனைவோரை வலுப்படுத்துதல்
✔ நிலையான எதிர்காலம் கட்டமைத்தல்

"Create, Innovate, Sustain" — இது ஒரு திட்டமல்ல, ஒரு இயக்கம்!

இந்தப் பயணத்தில் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். நாம் சேர்ந்து வலுவான எதிர்காலம் படைப்போம்! 💪

\ #சமூகதொழில்முனைவு

29/04/2026
🔥 உங்கள் எதிர்காலத்துக்கு சரியான வழிகாட்டல்!🎓 Career Guidance Program 2026📢 O/L & A/L முடித்த மாணவர்களுக்கான சிறந்த வாய்...
28/03/2026

🔥 உங்கள் எதிர்காலத்துக்கு சரியான வழிகாட்டல்!

🎓 Career Guidance Program 2026
📢 O/L & A/L முடித்த மாணவர்களுக்கான சிறந்த வாய்ப்பு!

🚀 உங்கள் கனவு Degree & Careerபாதையை கண்டுபிடிக்குங்கள்!

✨ இந்த நிகழ்ச்சியில் நீங்கள் அறியப்போகிறீர்கள்:

📌 எந்த Degree உங்களுக்கு சரி?
📌 High-demand Career Options
📌 Future Job Trends & Opportunities
📌 சரியான முடிவை எடுக்கும் வழிகள்
👨‍🎓 Ideal for:
✔️ O/L & A/L மாணவர்கள்
✔️ Degree செய்ய விரும்புவோர்

📅 தேதி: April 2, 2026
⏰ நேரம்: காலை 10:00
📍 இடம்: Open University, Hatton
📞 மேலும் தகவலுக்கு: 076 069 5883

⚡ உங்கள் எதிர்காலத்தை இன்றே திட்டமிடுங்கள்!

💡 சரியான வழிகாட்டல் = வெற்றிகரமான வாழ்க்கை

🚌✨ New Bus Halt Opening Ceremony – A Proud Community Achievement!Today, we successfully celebrated the opening of the ne...
04/03/2026

🚌✨ New Bus Halt Opening Ceremony – A Proud Community Achievement!

Today, we successfully celebrated the opening of the new bus halt — a significant step forward for our community’s convenience and safety.

We were honored by the presence of our respected Chief Guests from Berendina including the Managing Director, Deputy General Manager, Regional Manager, Youth Development Coordinator, and Community Facilitator. The event was also graced by the Fordyce Estate Manager, members of the , community members, and WeLead Lanka Organization.

This project was successfully completed through the joint efforts of Berendina, Fordyce Youth Club, Estate Management, and. 🤝

🌱 Together, we continue building stronger communities through partnership and collective action.

Thank you to everyone who contributed to making this initiative a great success!

போடைஸ் தோட்டத்தைச் சேர்ந்த பூபாலன் லஷந்த குமார், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக நியமனம் பெற்றுள்ளார்.போ...
02/02/2026

போடைஸ் தோட்டத்தைச் சேர்ந்த பூபாலன் லஷந்த குமார், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக நியமனம் பெற்றுள்ளார்.

போடைஸ் தமிழ் வித்தியாலயத்தில் சாதாரண தரக் கல்வியை நிறைவு செய்து, ஹைலன்ஸ் கல்லூரியில் உயர்தரக் கல்வியைத் தொடர்ந்த அவர், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சேர். பொன்னம்பலம் இராமநாதன் காட்சியியல் மற்றும் ஆற்றுகை கலைகள் பீடத்தில் ஓவியத் துறையில் சிறப்பு நுண்கலைமானி பட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

கல்வியாளராக மட்டுமல்லாது, FORDYCE YOUTH CLUB , Berendina மற்றும் WeLead Lanka போன்ற சமூக அமைப்புக்கள் ஊடாக சமூக சேவையாளராகவும் அவர் மலையகத்தின் பல்வேறு சமூகங்களுக்குப் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

NOLIMIT நிறுவனம் பெரண்டினா நிறுவனத்துடன் இணைந்து நடாத்தும் - நேரடி வேலைவாய்ப்பு நேர்காணல் | ஹட்டன்இலங்கையின் முன்னணி ஃபே...
25/01/2026

NOLIMIT நிறுவனம் பெரண்டினா நிறுவனத்துடன் இணைந்து நடாத்தும் - நேரடி வேலைவாய்ப்பு நேர்காணல் | ஹட்டன்

இலங்கையின் முன்னணி ஃபேஷன் Retail நிறுவனத்துடன் இணைந்து, உங்கள் தொழில் வாழ்க்கைக்கான புதிய தொடக்கம் இது !

📍 இடம்: நகர சபை மண்டபம், ஹட்டன்
📅 திகதி : சனிக்கிழமை, 31 ஜனவரி 2026
⏰ நேரம்: காலை 9.00 – பிற்பகல் 3.30

நம்பிக்கையுடன் நேர்காணலுக்கு வருகை தந்து, ஃபேஷன் Retail துறையில் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற்று NOLIMIT குடும்பத்துடன் உங்கள் எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பு.

போடைஸ் தோட்டத்தில் Berendina நிறுவனத்தினால் கட்டப்படவுள்ள மூன்றாவது (03) வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இட...
12/01/2026

போடைஸ் தோட்டத்தில் Berendina நிறுவனத்தினால் கட்டப்படவுள்ள மூன்றாவது (03) வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

🌟 Community Appreciation 🌟On 30th December 2025, FORDYCE YOUTH CLUB  proudly recognized and appreciated the remarkable d...
03/01/2026

🌟 Community Appreciation 🌟

On 30th December 2025, FORDYCE YOUTH CLUB proudly recognized and appreciated the remarkable dedication and meaningful contributions of Civil Society Organizations for joining hands with Berendina in uplifting and empowering our communities.

Together, we are building stronger, more resilient futures! 💪🏽

🌟 சமூக பாராட்டு 🌟
2025 டிசம்பர் 30ஆம் திகதி போடைஸ் இளைஞர் கழகம், சமூகங்களை மேம்படுத்தும் பணியில் பெரெண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனத்துடன் இணையப்பெற்ற சமூக அமைப்புகளின் அர்ப்பணிப்பு மற்றும் முக்கிய பங்களிப்பை மனமார்ந்த பாராட்டுடன் அங்கீகரித்தது.

ஒன்றிணைந்து செயல்படும்போது தான் நிலையான மாற்றம் சாத்தியம்! 💪🏽

போடைஸ் இளைஞர் கழகம் - சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஒரு புதிய அடையாளம்!🗓 01.01.2026 அன்று, போடைஸ் இளைஞர் கழகத்தின் வேண்டு...
02/01/2026

போடைஸ் இளைஞர் கழகம் - சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஒரு புதிய அடையாளம்!

🗓 01.01.2026 அன்று, போடைஸ் இளைஞர் கழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, Berendina நிறுவனத்தின் ஆதரவில், போடைஸ் தோட்ட புதிய இந்திய வீடமைப்பு பகுதிக்கான கொங்கிரீட் இடும் பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா சிறப்பாக நடைபெற்றது.

🎉 இந்நிகழ்வில்,
👤 நோர்வுட் பிரதேச சபை உறுப்பினர் திரு. பாபு
👥 போடைஸ் இளைஞர் கழகத்தின் உறுப்பினர்கள்
👨‍👩‍👧‍👦 மற்றும் பொதுமக்கள்

பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

🙏 போடைஸ் பிரதேச அபிவிருத்தியில் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வரும் Berendina நிறுவனத்திற்கு, போடைஸ் மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Address

Fordyce Estate
Dickoya
22050

Telephone

+94512222116

Alerts

Be the first to know and let us send you an email when FORDYCE YOUTH CLUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to FORDYCE YOUTH CLUB:

Share