Udabage TMV Past Pupil Association

Udabage TMV Past Pupil Association Government School

அனைவருக்கும் இனிய  காலை வணக்கம் நேற்றய தினம் எமது பாடசாலையின் தரம் ஜந்து மாணவர்களுக்கு 1999Batch ஏற்பாட்டில் இலவச கருத்த...
18/09/2023

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் நேற்றய தினம் எமது பாடசாலையின் தரம் ஜந்து மாணவர்களுக்கு 1999Batch ஏற்பாட்டில் இலவச கருத்தரங்கு நடைபெற்றது.அந்த கருத்தரங்கை நடாத்திய ஆசிரியருக்கும் வகுப்பாசிரியைக்கும் பாடசாலை சமூகத்துக்கும் இந்த கருத்தரங்ககை சிறப்பாக ஏற்பாடு செய்த 1999 Batch பழைய மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.நன்றி நன்றி நன்றி.தொரட்டும் சேவைகள்.

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் அந்த வகையில் பழைய மாணவ சங்கத்தின் உறுப்பினரான தாஸ் மற்றும் 2001பழைய மாணவர்களின் தொடர்பின்...
19/08/2023

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் அந்த வகையில் பழைய மாணவ சங்கத்தின் உறுப்பினரான தாஸ் மற்றும் 2001பழைய மாணவர்களின் தொடர்பின்னுடாக எமது பாடசாலைக்கு குப்பை கூடங்களை வளங்கிய அவிஸ்சாவெல்ல Orit ஆடைதொழிச்சாலையின் அணைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றி கூறுகின்றோம்.

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் அந்த வகையில் எமது பாடசாலையின் முதலாவது வேலைத்திட்டத்துக்காக 1999 batch பழைய மாணவர்கள் 3  ...
27/07/2023

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்
அந்த வகையில் எமது பாடசாலையின் முதலாவது வேலைத்திட்டத்துக்காக 1999 batch பழைய மாணவர்கள் 3 கீயூப் மெட்டல் வளங்கிறுக்கின்றன.அந்த வகையில் தான் கல்லவி கற்ற பாடசாலைக்கு அவர்கள் வளங்கிய அந்த பங்களிப்பு எமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.அவர்களின் சேவை தொடரட்டும்.எமது பாடசாலையின் அபிவிருத்திற்காக ஒனிறினைவோம்.U.T.V.

20/07/2023

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
எமது பாடசாலை
பாதுகாப்போம்

உடபாகை தமிழ் தாயின் பழய மாணவர் சங்க கூட்டத்தின் அஙகுரார்ப்பன கூட்ட நிகழ்வின் சில பதிவுகள்
20/07/2023

உடபாகை தமிழ் தாயின் பழய மாணவர் சங்க கூட்டத்தின் அஙகுரார்ப்பன கூட்ட நிகழ்வின் சில பதிவுகள்

Address

Deraniyagala
Deraniyagala
71430

Telephone

+94774389630

Website

Alerts

Be the first to know and let us send you an email when Udabage TMV Past Pupil Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Udabage TMV Past Pupil Association:

Share