15/11/2025
தமிழ் நாடகப் புலத்தின் ஷேக்ஸ்பியர், நவீன தமிழ் நாடகத்தின் பிதாமகன் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் 94 ஆவது பிறந்த நாள் நினைவைச் சிறப்பிக்கும் முகமாக மக்கள் கலை இலக்கியப் பேரவையும் மறுமலர்ச்சி மன்றமும் இணைந்து வெளியிடும் 'எங்கள் முற்றம்' சஞ்சிகையின் நவம்பர் மாதத்திற்கான இதழ் வெளிவந்துள்ளது.