All Ceylon Sufi Spiritual Association

All Ceylon Sufi Spiritual Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from All Ceylon Sufi Spiritual Association, Nonprofit Organization, 9B, 9TH Floor, Ocean View Tower, Marine Drice, Colombo 04, Colombo.

🌿 All Ceylon Sufi Spiritual Association 🌿
Spreading the light of Sufism through Love, Peace & Unity. 📿 Qur’an • Dhikr • Mawlid • Interfaith Harmony 🤝 Serving humanity & building bridges between communities. 💖

Honored to be part of a remarkable evening at the Jasmine Hall, BMICH, celebrating excellence and impact.The “100 Human ...
31/03/2026

Honored to be part of a remarkable evening at the Jasmine Hall, BMICH, celebrating excellence and impact.

The “100 Human Rights Excellence Awards 2026” (HRO 100) brought together inspiring individuals and organizations committed to upholding freedom, justice, and human dignity. The event truly lived up to its theme:
“Celebrating Excellence, Inspiring Impact.”

We were especially privileged by the presence of Founder / Chairman of ACSSA, Deshamanya Al-Hafil Moulavi Dr. M.M. Abdullah, who graced the occasion as one of the Special Guests, alongside a distinguished gathering of Ambassadors and Parliamentarians.

In parallel, the BGIA Excellence Awards 2025 by the Business Global International Award Organization highlighted outstanding achievements of global change-makers in the business arena.

Grateful to witness and celebrate such powerful contributions towards a better society.

Congratulations to all awardees and organizers for an impactful and well-curated event.

21/03/2026

தலைப்பு : - பெருநாள் வாழ்த்து கூற முடியுமா?

சன்மார்க்க விளக்கம் வழங்குபவர்.

உஸ்தாத், அல்-ஆலிம், அல்-ஹாபிழ், A. முஸ்தபா மஸ்லஹி M.A ஹழ்ரத் பெருந்தகை.

(அகில இலங்கை ஸூபிஸ ஆன்மீகப் பேரவையின் சன்மார்க்க பேராசிரியர்)

(இந்தியா பஹ்ரூல் உலூம் மகளிர் அரபுக்கல்லூரியின் நிருவனர்)

21/03/2026
21/03/2026

மனதை நெகிழ வைத்த ஒரு சம்பவம்.

அகில இலங்கை ஸூபிஸ ஆன்மீகப் பேரவையின் புதுக்கடை கிளை தலைவரான ரிஸ்மி மௌலவி ஹஸ்ரத் அவர்கள் 20-03-2026 இன்றைய தினம் இறைவனடி சேர்ந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

கொழும்பு போதனா வைத்தியசாலையில் திடீர் சுகவீனம் காரணமாக திடீர் மௌத்தை அடைந்து கொண்ட சகோதரரின் அன்புக்கு அடிமையான ஊர் மக்களின் கவலையே இது.

அவரது வசிப்பிடம் கொழும்பு புதுக் கடையில் இருப்பதனால் அங்கேயே அவரது இல்லத்தில் வைத்துவிட்டு ஜனாஸாவை நாளைய தினம் மாலிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யவே முடிவு செய்திருந்தோம். இந்த நிலையில் அவர்கள் வஃபாத்தான செய்தி கேட்ட உடனேயே அவரது தகப்பனாரின் ஊராகிய மல்வானை மக்கள் வைத்தியசாலைக்கு வருகை தந்து ஹஸ்ரத் அவர்களை நீங்கள் முடிவு செய்ததைப் போல் கொழும்பிலேயே நல்லடக்கம் செய்யுங்கள். என்றாலும் இரவோடு இரவாக எமது ஊர் மக்கள் அவரை கண்ணியப்படுத்துவதற்காக வேண்டி அவர்களுக்கு துஆ செய்வதற்காக வேண்டி காத்துக் கொண்டிருக்கின்றார்கள். தயவுசெய்து எங்கள் ஊர் மக்களுக்காக வேண்டி ஜனாஸாவை ஓர் இரண்டு மணித்தியாலங்களுக்கு எமது ஊர் பள்ளிவாயலுக்கு எடுத்து வரும்படி வேண்டிக் கொண்டார்கள்.
ஊர் மக்களின் வேண்டுதலின் பிரகாரம் தவிர்க்க முடியாத அந்தத் தருணத்தை மனதில் நினைத்து நாம் கண்கள் கலங்கினோம். என்றாலும் குடும்பத்தினருடைய விருப்பத்துடன் கொழும்பு வீட்டில் ஜனாஸாவை அடிக்கழுவி விட்டு மல்வானை வடுவேகம பள்ளிவாசலுக்கு ஜனாஸாவை எடுத்துச் சென்றோம். இரவு 1 மணிக்கு முழு ஊர் மக்களும் ஒன்று திரண்டார்கள். ரிஸ்மி ஹஸ்ரத் அவர்களுடைய நலவுகளை ஊர் மக்கள் எல்லாம் வாயாரப் புகழ்ந்தார்கள். ஒவ்வொருவரும் தமது சொந்த வீட்டு சகோதரனாகவும் ஒவ்வொருவருடைய வீட்டு சந்தோஷத்திலும் துக்கத்திலும் கலந்து கொள்ளக்கூடிய ஒரு மனிதராகவும் இவரை முழு ஊர் மக்களுமே புகழ்ந்தார்கள். அது மட்டுமல்ல இதன் பிறகு எங்கள் ஊரில் யாராவது மௌத் ஆகிவிட்டால் நாம் குளிப்பாட்டுவதற்கும் நல்லடக்கம் செய்வதற்கும் இதற்குப் பிறகு யாரைத் தேடுவது? அனைத்துக்கும் இரவு பகல் பாராது ஓடி ஓடி வந்த எமது ஹஸ்ரத் இன்று எம்மை விட்டு பிரிந்து விட்டார்களே என்று முழு ஊர் மக்களும் கண்கள் கலங்கினார்கள். நாளைய தினம் நோன்புப் பெருநாளை கொண்டாட எதிர்பார்த்து இருக்கும் ஊர் மக்களுக்கு ஹஸ்ரத் அவர்களுடைய வஃபாத் தனது வீட்டில் ஓர் ஜனாஸா ஏற்பட்டதைப் போன்ற உணர்வையே ஒவ்வொருவருடைய மனதிலும் ஏற்படுத்தியது. அதனாலயே இரவு இரண்டு மணிக்கு மக்கள் கூட்டம் ஜனாஸாவை பார்ப்பதற்கும் தமது கவலைகளை தெரிவிப்பதற்கும் ஊர் பள்ளி வாசலில் அனைவரும் ஒன்று திரண்டார்கள். அவர்கள் ஆற்றிய சேவை மல்வானையில் மட்டுமல்ல அவர் பிறந்த ஊரான திக்குவல்லையிலும் யாராவது வபாத் ஆகினால் அடுத்த கனமே பஸ் ஏறி தென்மாகாணம் மாத்தரை திக்குவல்லை ஊரை நாடி சென்று விடுவார். கொழும்பிலும் கிட்டத்தட்ட 30 வருடங்களாக பல மாணவர்களுக்கு குர்ஆனையும் கற்றுக் கொடுத்து பல நல்ல சேவைகளை செய்த எமது சகோதரரை இன்று நாம் பிரிந்து மன வேதனை அடைகின்றோம்.
பிற மக்களின் சுகதுக்கங்களில் அக்கறையுடன் கலந்து கொண்ட இவர். தனது சொந்த வாழ்க்கையில் மிகவும் எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார். மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் தனது குடும்பத்துடன் வாழ்வதற்கு சொந்த வீடு கூட இல்லாத நிலையிலேயே, மிகவும் ஓர் எளிய வாழ்க்கையை வாழ்ந்தார். தன்னுடைய எளிய வாழ்க்கை அது தனக்குள்ளேயே இருக்கட்டும் என்று அவர் பழகும் எந்த மக்களிடமும் தனது எளிமையை அவர் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவும் இல்லை. யாரையும் நாடி நிக்கவும் இல்லை இதனாலையே இன்று அவர் அனைவரது மனங்களிலும் நீங்கா இடத்தை அடைந்து கொண்டார்.

இறைவன் அவர்களுடைய சேவையை பொருந்தி கொள்வானாக மேலும் அவரது மறுமை வாழ்வை அழகானதாகவும் மகிழ்வானதாகவும் இறை பொருத்தத்தை பெற்றதாகவும் ஆக்கி அருள்வானாக. ஆமீன்.

🌙✨ Eid Mubarak! ✨🌙May this beautiful occasion fill your life with happiness, peace, and countless blessings. May your he...
20/03/2026

🌙✨ Eid Mubarak! ✨🌙

May this beautiful occasion fill your life with happiness, peace, and countless blessings. May your heart be filled with gratitude and your home with joy.

Wishing you and your loved ones a joyful and prosperous Eid! 🤍🌙

🌙✨ ஈத் முபாரக்! ✨🌙
இந்த அழகான நாளில் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி, அமைதி மற்றும் எண்ணற்ற ஆசீர்வாதங்களால் நிரம்பியிருக்கட்டும். உங்கள் இதயம் நன்றியுணர்வால் நிரம்பி, உங்கள் வீடு ஆனந்தத்தால் குளிரட்டும்.
உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான ஈத் வாழ்த்துக்கள்! 🤍🌙

🌙✨ ඉද් මුබාරක්! ✨🌙
මෙම සුන්දර අවස්ථාව ඔබගේ ජීවිතය සතුට, සාමය සහ ගණන් කළ නොහැකි ආශීර්වාද වලින් පිරී යාමට හේතු වේවා. ඔබගේ හදවත කෘතඥතාවයෙන් පිරී, ඔබගේ නිවස සතුටින් පිරී යාමට වේවා.
ඔබටත් ඔබගේ ආදරණීයයන්ටත් සතුටුදායක සහ සාර්ථක ඉද් උත්සවයක් වේවා! 🤍🌙

20/03/2026
ஜனாஸா அறிவித்தல். திக்குவல்லையை பிறப்பிடமாகவும், கொழும்பு புதுக்கடையை வசிப்பிடமாகவும் கொண்ட, அகில இலங்கை ஸூபிஸ ஆன்மீகப் ...
20/03/2026

ஜனாஸா அறிவித்தல்.

திக்குவல்லையை பிறப்பிடமாகவும், கொழும்பு புதுக்கடையை வசிப்பிடமாகவும் கொண்ட,

அகில இலங்கை ஸூபிஸ ஆன்மீகப் பேரவையின் புதுக்கடை கிளை தலைவரும் மஸ்ஜிதுல் முஜாஹிதீன் பள்ளிவாசலின் நிறுவனருமான மௌலவி ரிஸ்மி (பாரி) அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அவர்கள் மல்வானை வடுவேகமயைச் சேர்ந்த மர்ஹும் ரீஸா மற்றும் திக்குவல்லையை சேர்ந்த மர்ஹூமா நூருல்ழுஹா அவர்களின் அன்பு மகனும், பாத்திமா அஸீமா அவர்களின் அன்பு கணவரும், உமாமா, உக்காஷா, ஹாஜரா ஆகியோரின் அன்புத் தந்தையும் இப்ராஹிம் அவர்களின் மாமனாரும் ஆவார்கள்.

அவர்களின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் அஸர் தொழுகைக்குப் பின்னால் மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். என்பதையும் அறியத் தருகின்றோம்.

அவரின் ஒரு குறிப்பிட்ட சேவைகளை நினைவுபடுத்துகின்றோம்.

கொழும்பு பகுதியில் அதிகமான மாணவர்களுக்கு புனித குர்ஆனை கற்றுக் கொடுத்தவர்.

20 வருடங்களுக்கு மேலாக ஊதியத்தை எதிர்பார்க்காமல் ஜனாஸாக்களை குளிப்பாட்டி அவற்றை நல்லடக்கம் செய்யும் வரை உள்ள கடமைகளை சேவையாய் செய்தவர்.

வீடுகளிலே குர்ஆனை கற்றுக் கொடுத்தவர். மௌலூது மஜ்லிஸ்களை சிறப்பித்தவர்.

இவருடைய சேவைகளை இறைவன் பொருந்திக் கொண்டு அவர்களுக்கு இறை பொருத்தத்தையும் ஈடேற்றத்தையும் உயர் பதவிகளையும் வழங்குவானாக.

13 - 03 -2026 ஆம் திகதிகொழும்பு குப்பியாவத்தையில் மறைந்து வாழும் மாபெரும் இறைநேச செல்வர், அல் ஆரிபுபில்லாஹ், அல் முஹிப்ப...
19/03/2026

13 - 03 -2026 ஆம் திகதி
கொழும்பு குப்பியாவத்தையில் மறைந்து வாழும் மாபெரும் இறைநேச செல்வர், அல் ஆரிபுபில்லாஹ், அல் முஹிப்புர் ரஸூல், ஷேஹுல் காமில் அப்துல் காதிர் ஸூபி ஸித்தீகி காதிரியில் காஹிரி கத்தஸல்லல்லாஹு ஸிற்றஹுல் அஸீஸ், நாயகம் அவர்களின் 45 வது உரூஸ் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஸூபிஸ ஆன்மீகப் பேரவையின் ஏற்பாட்டில் விசேட கந்தூரி நிகழ்வு
Shangri Lah Iconic Restaurant இல் மிகச் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

பேரவையின் தலைவர் கலாநிதி DR. மௌலவி அப்துல்லாஹ் நூரி காதிரி ஹழ்ரத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கண்ணியத்துக்குரிய அஹ்லுல் பைத்துக்களான ஸாதாத்துமார்களின் வருகையுடன் இந்தியாவின் தலைசிறந்த உலமாக்களில் சுன்னத்து வல் ஜமாஅத் கொள்கை போராளியாக திகழும் கண்ணியத்திற்குரிய ஆலிம் முஸ்தபா மஸ்லஹி ஹழ்ரத் பெருந்தகை அவர்களும் மேலும் கண்ணியத்திற்குரிய உலமாக்களும்
எஜமானின் முரீதீன்கள் மற்றும் முஹிப்பீன்கள் அனைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் முத்து நபி முஹம்மத் ﷺ அவர்களின் ஸுப்ஹான மவ்லித் மற்றும் கஸீதாக்கள் சர்வதேச புகழ் பெற்ற ஜலாலுத்தீன் ரூமி நாயகத்தை நினைவுபடுத்தும் ஸூபிஸ நடனம் போன்ற நிகழ்வுகளும் எஜமானின் புனித ராத்திப் மஜ்லிஸ் மற்றும் விசேட பயான் நிகழ்வு, துஆ மற்றும் ஸஹர் விருந்துடன் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

19/03/2026

தலைப்பு : - வெள்ளிக்கிழமை பெருநாள் தோன்றினால்?

சன்மார்க்க விளக்கம் வழங்குபவர்.

உஸ்தாத், அல்-ஆலிம், அல்-ஹாபிழ், A. முஸ்தபா மஸ்லஹி M.A ஹழ்ரத் பெருந்தகை.

(அகில இலங்கை ஸூபிஸ ஆன்மீகப் பேரவையின் சன்மார்க்க பேராசிரியர்,)

(இந்தியா பஹ்ரூல் உலூம் மகளிர் அரபுக்கல்லூரியின் நிருவனர்,)

✨ What Happens When Two Eids Come Together?Join us for an enlightening Explanatory Lecture by🎙️ Al-Aalim Musthafa Maslah...
18/03/2026

✨ What Happens When Two Eids Come Together?

Join us for an enlightening Explanatory Lecture by
🎙️ Al-Aalim Musthafa Maslahi

Gain deeper understanding, spiritual insights, and clarity on an important topic that connects faith and practice.

🕌 Organized by:
All Ceylon Sufi Spiritual Association

📿 Don’t miss this فرصة to enrich your knowledge and strengthen your Imaan.

✨ A Night of Divine Illumination: ACSSA at the 27th Holy Lailathul Qadr ✨On the sacred 27th Night of Ramadan (Tuesday, 1...
18/03/2026

✨ A Night of Divine Illumination: ACSSA at the 27th Holy Lailathul Qadr ✨

On the sacred 27th Night of Ramadan (Tuesday, 17th March 2026), the air at the Awliyamala Mosque in Ginganga, Gintota, was thick with the fragrance of devotion. In a gathering of souls seeking the "Night of Power," the All Ceylon Sufi Spiritual Association (ACSSA) joined a sea of believers to witness a night where the earthly and the celestial converged.

The evening was a testament to the vision of the newly appointed Trustees of the Mosque, led by President Muslim Haji and Secretary Shaheed Hussain, whose dedication ensured a sanctuary of peace for all who gathered.

🌊 The Spiritual Journey in Gintota
As the waters of the Ginganga flowed silently nearby, the hearts inside the mosque were stirred by a profound program of worship:

* The Rhythm of Prayer: From the foundational Isha to the rhythmic Tharaweeh and the meditative Thasbeeh prayers.

* The Call to Return: A soul-stirring Special Bayan that paved the way for Isthigfar (Seeking Forgiveness) and Thowba (Sincere Repentance).

* The Divine Connection: A deep, collective Dua that rose toward the heavens, concluding in the beautiful melody of Salawath upon the Beloved Prophet (ﷺ).

📜 ACSSA Presence: A Unified Spirit
Standing in solidarity with the Gintota community, the ACSSA leadership graced the event, bringing with them a legacy of spiritual guidance and unity:

* Deshamanya Al-Hafil Moulavi Dr. M.M. Abdullah (Noori) | Founder / Chairman

* Al-Hafil A. Musthafa (Maslahi) M.A. | Senior Scholar & Spiritual Advisor

* Deshamanya Amb. Shiraz Shamsudeen (MBCS) | Founder / General Secretary

* Deshamanya Al-Hafil M. Thariq Mohamed | Founder / Treasurer

* Deshamanya Al-Hafil Moulavi M.H.M. Wazeer (Binnoori) | Advisor

* The Manager of Dafthar Jailani Muhyidheen Masjid.

"The Night of Decree is better than a thousand months."

As we reflect on this magnetic night of spiritual elevation, we pray that the repentance offered and the prayers whispered in Gintota are accepted in the Divine Court.

We congratulate the new Trustees of Awliyamala Mosque for their leadership in fostering such a high state of spiritual vibrance.

May the light of Lailathul Qadr remain in our hearts forever.

18/03/2026

🌟 A Night of Spiritual Transformation in Gintota: Lailathul Qadr 2026

As the 27th night of Ramadan descended upon the Awliyamala Mosque in Ginganga, a profound sense of peace and divine presence filled the air. This historic night of Lailathul Qadr (Tuesday, 17th March) marked a new chapter for the mosque under its officially appointed Board of Trustees, led by President Muslim Haji and Secretary Shaheed Hussain.

🎙️ The Voice of Wisdom
The spiritual highlight of the evening was an evocative and illuminating Special Bayan delivered by Al-Hafil A. Musthafa (Maslahi) M.A. (Senior Scholar & Spiritual Advisor, ACSSA). His words served as a compass for the congregation, navigating the depths of Isthigfar (Seeking Forgiveness) and the path of Thowba (Sincere Repentance).

✨ The Spiritual Journey
The program was a continuous stream of devotion, beginning with Isha and Tharaweeh, followed by the meditative Thasbeeh and Vithr prayers. The night culminated in a collective, soul-stirring Dua and the melodic recitation of Salawath, leaving the hearts of those in Gintota spiritually renewed.

ACSSA extends its deepest gratitude and congratulations to the new trustees of Awliyamala Mosque for their visionary leadership in organizing this magnetic night of worship.

Address

9B, 9TH Floor, Ocean View Tower, Marine Drice, Colombo 04
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when All Ceylon Sufi Spiritual Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share