As Soofiyathul Faassiyathush Shazuliya

As Soofiyathul Faassiyathush Shazuliya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from As Soofiyathul Faassiyathush Shazuliya, Nonprofit Organization, Beruwala, Beruwala.

05/09/2025

பிலால் இல்யாஸ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற புனித மவ்லிதுன் நபி ﷺ மஜ்லிஸ் தமாம் வைபவத்தின் போது,
🤲🏽💕

*172வது ஸலவாத் மஜ்லிஸ்* 💐 பேருவலை பாந்தியாவத்த கன்கானங்கொடையில் அமைந்துள்ள *நஸீர்*  அவர்களின் இல்லத்தில் புனித ஸலவாத் மஜ...
06/11/2024

*172வது ஸலவாத் மஜ்லிஸ்* 💐

பேருவலை பாந்தியாவத்த கன்கானங்கொடையில் அமைந்துள்ள *நஸீர்* அவர்களின் இல்லத்தில் புனித ஸலவாத் மஜ்லிஸ் *07.11.2024* ஆம் திகதி அதாவது நாளை *08.30* மணியளவில் நடைபெறும்.

இம் மஜ்லிஸில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.💕

05/09/2024
*நூற்றி அறுபத்தி ஒன்பதாவது வார புனித ஸலவாத் மஜ்லிஸ்.* 💐பளீல் ஹாஜியார் மாவத்தையில் இல: 63 இல் அமைந்துள்ள *தரீக்கத்துல் பா...
21/08/2024

*நூற்றி அறுபத்தி ஒன்பதாவது வார புனித ஸலவாத் மஜ்லிஸ்.* 💐

பளீல் ஹாஜியார் மாவத்தையில் இல: 63 இல் அமைந்துள்ள *தரீக்கத்துல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யாவின் ஏற்பாட்டினால்*
வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு அதாவது *22.08.2024* இரவு *8.30 ஸாவியா லேன் பத்தையில் அமைந்துள்ள ( BILAL ILYAS ) அவர்களுடைய இல்லத்தில்* புனித ஸலவாத் மஜ்லிஸ் நடைபெறவிருக்கிறது.
இம் மஜ்லிஸில் *இஹ்வாண்கள், முஹிப்பீன்கள்,* அனைவர்களையும் கலந்து கொள்ளுமாறு தயவாய் அழைக்கின்றோம்.
*இப்படிக்கு*
🌹🌹 *தரீக்கதுல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா* 🌹🌹

*நூற்றி அறுபத்தி ஏட்டாவது வார புனித ஸலவாத் மஜ்லிஸ்.* 💐பளீல் ஹாஜியார் மாவத்தையில் இல: 63 இல் அமைந்துள்ள *தரீக்கத்துல் பாஸ...
14/08/2024

*நூற்றி அறுபத்தி ஏட்டாவது வார புனித ஸலவாத் மஜ்லிஸ்.* 💐

பளீல் ஹாஜியார் மாவத்தையில் இல: 63 இல் அமைந்துள்ள *தரீக்கத்துல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யாவின் ஏற்பாட்டினால்*
வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு அதாவது *15.08.2024* இரவு *8.30 ஆரியவன்ஸ வீதியில் அமைந்துள்ள ( AJMAL NALEER ) அவர்களுடைய இல்லத்தில்* புனித ஸலவாத் மஜ்லிஸ் நடைபெறவிருக்கிறது.
இம் மஜ்லிஸில் *இஹ்வாண்கள், முஹிப்பீன்கள்,* அனைவர்களையும் கலந்து கொள்ளுமாறு தயவாய் அழைக்கின்றோம்.
*இப்படிக்கு*
🌹🌹 *தரீக்கதுல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா* 🌹🌹

*நூற்றி அறுபத்தி ஏழாவது வார புனித ஸலவாத் மஜ்லிஸ்.* 💐பளீல் ஹாஜியார் மாவத்தையில் இல: 63 இல் அமைந்துள்ள *தரீக்கத்துல் பாஸிய...
07/08/2024

*நூற்றி அறுபத்தி ஏழாவது வார புனித ஸலவாத் மஜ்லிஸ்.* 💐

பளீல் ஹாஜியார் மாவத்தையில் இல: 63 இல் அமைந்துள்ள *தரீக்கத்துல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யாவின் ஏற்பாட்டினால்*
வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு அதாவது *08.08.2024* இரவு *8.30 எகொடவத்தையில் அமைந்துள்ள ( MIFRAJ ) அவர்களுடைய இல்லத்தில்* புனித ஸலவாத் மஜ்லிஸ் நடைபெறவிருக்கிறது.
இம் மஜ்லிஸில் *இஹ்வாண்கள், முஹிப்பீன்கள்,* அனைவர்களையும் கலந்து கொள்ளுமாறு தயவாய் அழைக்கின்றோம்.
*இப்படிக்கு*
🌹🌹 *தரீக்கதுல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா* 🌹🌹

நூற்றி அறுபத்தி ஆறாவது வார புனித ஸலவாத் மஜ்லிஸ். 💐பளீல் ஹாஜியார் மாவத்தையில் இல: 63 இல் அமைந்துள்ள தரீக்கத்துல் பாஸிய்யத...
24/07/2024

நூற்றி அறுபத்தி ஆறாவது வார புனித ஸலவாத் மஜ்லிஸ். 💐

பளீல் ஹாஜியார் மாவத்தையில் இல: 63 இல் அமைந்துள்ள தரீக்கத்துல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யாவின் ஏற்பாட்டினால்
வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு அதாவது 25.07.2024 இரவு 8.30 போகள்ளையில் அமைந்துள்ள ( shaham ) அவர்களுடைய இல்லத்தில் புனித ஸலவாத் மஜ்லிஸ் நடைபெறவிருக்கிறது.
இம் மஜ்லிஸில் இஹ்வாண்கள், முஹிப்பீன்கள், அனைவர்களையும் கலந்து கொள்ளுமாறு தயவாய் அழைக்கின்றோம்.
இப்படிக்கு
🌹🌹 தரீக்கதுல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா 🌹🌹

*நூற்றி அறுபத்தி ஐந்தாவது வார புனித ஸலவாத் மஜ்லிஸ்.* 💐பளீல் ஹாஜியார் மாவத்தையில் இல: 63 இல் அமைந்துள்ள *தரீக்கத்துல் பாஸ...
03/07/2024

*நூற்றி அறுபத்தி ஐந்தாவது வார புனித ஸலவாத் மஜ்லிஸ்.* 💐

பளீல் ஹாஜியார் மாவத்தையில் இல: 63 இல் அமைந்துள்ள *தரீக்கத்துல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யாவின் ஏற்பாட்டினால்*
வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு அதாவது *04.07.2024* இரவு *8.30 மணிக்கு குட்டிமலை இல் அமைந்துள்ள ( Nafhan Naseer ) அவர்களுடைய இல்லத்தில்* புனித ஸலவாத் மஜ்லிஸ் நடைபெறவிருக்கிறது.
இம் மஜ்லிஸில் *இஹ்வாண்கள், முஹிப்பீன்கள்,* அனைவர்களையும் கலந்து கொள்ளுமாறு தயவாய் அழைக்கின்றோம்.
*இப்படிக்கு*
🌹🌹 தரீக்கதுல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா 🌹🌹

*நூற்றி அறுபத்தி நான்காவது வார புனித ஸலவாத் மஜ்லிஸ்.* 💐பளீல் ஹாஜியார் மாவத்தையில் இல: 63 இல் அமைந்துள்ள *தரீக்கத்துல் பா...
26/06/2024

*நூற்றி அறுபத்தி நான்காவது வார புனித ஸலவாத் மஜ்லிஸ்.* 💐

பளீல் ஹாஜியார் மாவத்தையில் இல: 63 இல் அமைந்துள்ள *தரீக்கத்துல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யாவின் ஏற்பாட்டினால்*
வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு அதாவது *27.06.2024* இரவு *8.30 மணிக்கு எங்கொடவத்த இல் அமைந்துள்ள ( Mifraj ) அவர்களுடைய இல்லத்தில்* புனித ஸலவாத் மஜ்லிஸ் நடைபெறவிருக்கிறது.
இம் மஜ்லிஸில் *இஹ்வாண்கள், முஹிப்பீன்கள்,* அனைவர்களையும் கலந்து கொள்ளுமாறு தயவாய் அழைக்கின்றோம்.
*இப்படிக்கு*
🌹🌹 *தரீக்கதுல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா* 🌹🌹

நிகழ்ச்சி நிரல்
21/06/2024

நிகழ்ச்சி நிரல்

All are Welcome
21/06/2024

All are Welcome

19/06/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

- நூற்றி அறுபத்தி மூன்றாவது வார புனித ஸலவாத் மஜ்லிஸ்.
- வருடாந்த அல் குத்புல் வுஜூத் ஸய்யதினா பாஸி நாயகமன்னவர்களின் மனாகிப் மஜ்லிஸ்.
- வருடாந்த அல் குத்புல் அக்பர் வல் கெளதுல் அஷ்ஹர் ஸய்யதினா அபுல் ஹஸன் ஷாதுலீ நாயகமன்னவர்களின் மனாகிப் மஜ்லிஸ்

பளீல் ஹாஜியார் மாவத்தையில் இல: 63 இல் அமைந்துள்ள தரீக்கத்துல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யாவின் ஏற்பாட்டினால், பைத்துஷ் ஷாதுலீ இல்லத்தில் நடைபெறவிருக்கிறது.

- நிகழ்ச்சி நிரல்,

🌹 *20.06.2024 வியாழக்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து மனாகிபுல் பாஸி ரழியழ்ழாஹு அன்ஹு மஜ்லிஸும், இஷாத் தொழுகையை தொடர்ந்து ( 8.00 மணிக்கு ) ஸலவாத் மஜ்லிஸும் அத்தோடு நார்சாவும் வழங்கப்படவிருக்கிறது.

🌹 21.06.2024 வெள்ளிக்கிழமை அஸர் மற்றும் மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து மனாகிபுஷ் ஷாதுலீ ரழியழ்ழாஹு அன்ஹு மஜ்லிஸும், இஷாத் தொழுகையை தொடர்ந்து ஹழரா, முஸாக்கரா மஜ்லிஸுடன் நார்சாவும் வழங்கப்படவிருக்கிறது.

இம் மஜ்லிஸில் இஹ்வாண்கள், முஹிப்பீன்கள், அனைவர்களையும் கலந்து கொள்ளுமாறு தயவாய் அழைக்கின்றோம்.

இப்படிக்கு,
🌹🌹 தரீக்கதுல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா 🌹🌹

Address

Beruwala
Beruwala

Website

Alerts

Be the first to know and let us send you an email when As Soofiyathul Faassiyathush Shazuliya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share