Pavalam Foundation

Pavalam Foundation Social Service

"நன்றே செய் அதை இன்றே செய்""பவளம்" அறக்கட்டளை அமைப்பின் போதைப் பொருள் விழிப்புணர்வு ஒட்டு வில்லை (ஸ்ரிக்கர்) . மண்முனை த...
07/01/2026

"நன்றே செய் அதை இன்றே செய்"
"பவளம்" அறக்கட்டளை அமைப்பின் போதைப் பொருள் விழிப்புணர்வு ஒட்டு வில்லை (ஸ்ரிக்கர்) . மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் இடம் கையளிக்கப்பட்டது.

"தேவை அறிந்து சேவை செய்வோம்"
*பவளம்* அறக்கட்டளை.
கட்டம் 02

எமது அமைப்பின் மற்றுமொரு பணிதேவை அறிந்து சேவை செய்வோம் "பவளம்" அறக்கட்டளை.போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை பற்றிய விழ...
07/01/2026

எமது அமைப்பின் மற்றுமொரு பணி
தேவை அறிந்து சேவை செய்வோம் "பவளம்" அறக்கட்டளை.
போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை பற்றிய விழிப்புணர்வு செயற்பாடு பிரதேச செயலகத்துடன் இணைந்து இன்றைய தினம் நடைபெற்றது.
"நன்றே செய் அதை இன்றே செய்"

அமைப்பின் நிறுவனர் குகானோஜன் (அனோஜன்)
அவர்களின் சிந்தனையில் இருந்து

கட்டம் 01

இப் புத்தாண்டில் எனக்கு வாழ்த்துத் தெரிவித்த மற்றும் வாழ்த்து அனுப்பிய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகளும் இனிய புதுவர...
01/01/2026

இப் புத்தாண்டில் எனக்கு வாழ்த்துத் தெரிவித்த மற்றும் வாழ்த்து அனுப்பிய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகளும் இனிய புதுவருட நல்வாழ்த்துக்களும். நன்றே நினைக்கும் உங்கள் அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.
வாழ்க வளமுடன்.

01/01/2026
*பவளம்* அறக்கட்டளை அமைப்பின் மற்றுமொரு தேவை அறிந்த சேவை போதைப் பொருள் விடயத்தில் "விலகிச் செல்" எனும் விழிப்புணர்வு பிரச...
19/12/2025

*பவளம்* அறக்கட்டளை அமைப்பின் மற்றுமொரு தேவை அறிந்த சேவை போதைப் பொருள் விடயத்தில் "விலகிச் செல்" எனும் விழிப்புணர்வு பிரச்சாரமப் பணிக்கான சுவரொட்டிகள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்துடனும், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுடனும் இணைந்து காட்சிப் படுத்தப்பட உள்ளது. *பவளம்* அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் திருவாளர் ச.குகானோசன் அவர்களின் எண்ணக் கருவில் இருந்து எம் மக்களுக்கான தேவை அறிந்து சேவை செய்வோம்.

"35வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா 2025" இல் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவின் வீர வீராங்கனைகளுக்கான பிர...
17/12/2025

"35வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா 2025" இல் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவின் வீர வீராங்கனைகளுக்கான பிரதேசத்தை அடையாளப்படுத்தும் வகையிலான சீருடை, எமது *பவளம்* அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் திருவாளர் ச.குகானோசன் அவர்களால் அச்சிட்டு வழங்கி வைக்கப்பட்டது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் இருந்து தேசிய மட்ட போட்டிக்கு தனித்துவமான அடையாளத்துடன் வீர வீராங்கனைகள் கலந்து கொள்வது இதுவே முதல் தடவையாகும்.

"தேவை அறிந்து சேவை செய்வோம்"

*பவளம்*
அறக்கட்டளை அமைப்பு.

The uniforms for the heroes of the Manmunai South Eruvil Patru Divisional Secretariat Division at the "35th National Youth Games 2025", which symbolize the region,
It was printed and presented by the founder of our *Pavalam* Foundation, Mr. S. Kuganosan.This is the first time that brave athletes from the Manmunai South Eruvil Patru Divisional Secretariat are participating in a national level competition with a unique identity.

"Let us serve by knowing the need"

*Pavalam*
Charitable organization.

10/12/2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேச மக்களுக்கு வழங்கப்பட்ட மற்றுமொரு நிவாரணப் பொருட்களின் தொகுதி மட்டக்களப்பு மாவட்ட SENIOR DIG அவர்களால் வழங்கப்பட்டது
இதற்கான அணுசரனை *பவளம்* அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் திருவாளர் ச.குகானோஜன்அவர்கள்.
"உள்ளதை கொடுங்கள் நீங்களும் கடவுள்தான்"

Another batch of relief materials provided to the flood-affected people of Vagarai area was presented by the Senior DIG of Batticaloa District.The founder of *Pavalam* Foundation, Shri S.Kuganojan, is the sponsor of this.

"Give what you have and you are God"

*பவளம்* அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் திருவாளர் ச. குகானோஜன் அவர்களுக்கான நன்றி நவிலல் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் உயர் அ...
09/12/2025

*பவளம்* அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் திருவாளர் ச. குகானோஜன் அவர்களுக்கான நன்றி நவிலல் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தேவை அறிந்து சேவை செய்வோம்"

The Batticaloa District Police Chief expressed his gratitude to the founder of the Pavalam* Foundation, Mr. S. Kuganojan.

"We will serve by knowing the need"

Address

Navatkudah Batticaloa
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pavalam Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share