28/09/2025
35-வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக, நேற்றைய தினமும் கோறளைப்பற்று மத்தி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஒழுங்குபடுத்தலில் பிரதேச மட்ட இளைஞர் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
நடைபெற்ற இந்நிகழ்வில் #எல்லே போட்டியில் வாழைச்சேனை #ஹைராத் இளைஞர் கழகம் சாம்பியன் பட்டத்தை வெற்றிகரமாக கைப்பற்றினர்.
🏆 மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🎉
Divisional Federation Of Youth Clubs KPC - Valaichenai
BT/Distric Federation Of Youth Clubs
National Youth Services Council-NYSC
Divisional Secretariat, Koralaipattu Central, Valaichchenai.
Hairath Youth Club Valaichenai