Help Ever Foundation

Help Ever Foundation Amplifying Sustainable Change for Empowering New Directions Initiative

🌍✨ Happy World Children’s Day ✨🌍உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, இன்று புனித அந்தோனியார் முன்பள்ளி பாலர் பாடசாலை மாணவர்கள...
01/10/2025

🌍✨ Happy World Children’s Day ✨🌍

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, இன்று புனித அந்தோனியார் முன்பள்ளி பாலர் பாடசாலை மாணவர்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது 🎉.

இந்த நிகழ்வை Ascend Initiative ஏற்பாடு செய்தது என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் 💖.

மாணவர்களுக்கு அருமையான பரிசுகள் வழங்கப்பட்டன. 🎁
💝 குறிப்பிடத்தக்கது என்னவென்றால் – அந்த பரிசுகள், குழந்தைகளின் பெற்றோரின் கரங்களினாலேயே வழங்கப்பட்டன. இது குழந்தைகளுக்கு ஒரு மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது 🌈.

இந் நாளில் நிதி பங்களிப்பு வழங்கிய கோபிவர்மன் அண்ணா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Through this celebration, we reaffirm our belief that every child is a treasure and deserves love, care, and opportunities to shine 🌟.

🌟 STEAM Education Project – second Step 🌟புதிய தலைமுறைக்கான கல்வியை சுவாரஸ்யமாகவும் படைப்பாற்றலுடன் கூடியதாகவும் மாற்றும...
24/09/2025

🌟 STEAM Education Project – second Step 🌟

புதிய தலைமுறைக்கான கல்வியை சுவாரஸ்யமாகவும் படைப்பாற்றலுடன் கூடியதாகவும் மாற்றும் முயற்சியாக எங்கள் STEAM Education Project தொடங்கியுள்ளது.

இதன் இரண்டாவது அங்கமாக, St. Antony’s Preschool – Koolavady East பாலர் பாடசாலை மாணவர்களுக்கு 🎨 Drawing Books வழங்கி வைக்கப்பட்டது 📚.

👩‍🎨 Through drawing and creative activities, children learn to:
• Think imaginatively 🌈
• Express their ideas freely ✨
• Build confidence and curiosity 🌱

இது ஒரு சிறிய முயற்சி என்றாலும், மாணவர்களின் எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம். 🚀

இந்த பயணம் இப்போதுதான் ஆரம்பம். மேலும் பல பள்ளிகளையும் மாணவர்களையும் சென்றடைய Ascend Initiative ( Help Ever Foundation ) தொடர்ச்சியாக செயல்படும். 💖

✨ STEAM Education Project – First Step ✨இன்றைய சிறிய முயற்சி நாளைய பெரிய கனவுகளுக்கான அடித்தளம் 💫STEAM Education திட்டத்...
19/09/2025

✨ STEAM Education Project – First Step ✨

இன்றைய சிறிய முயற்சி நாளைய பெரிய கனவுகளுக்கான அடித்தளம் 💫

STEAM Education திட்டத்தின் முதல் அங்கமாக, இருதயபுரம் கிழக்கு பாலர் பாடசாலை மாணவர்களுக்கு 🎨 Drawing Books வழங்கி வைக்கப்பட்டது. 📚

Through this initiative, we aim to nurture children’s creativity, imagination and critical thinking skills 🌱.

இது எங்கள் பயணத்தின் தொடக்கம் மட்டுமே. In the coming days, we will continue to expand this program to reach more students and inspire learning in fun and meaningful ways. 🚀

Address

No. 23 Nallaiya Road
Batticaloa
30000

Alerts

Be the first to know and let us send you an email when Help Ever Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Help Ever Foundation:

Share