08/02/2025
இன்று எங்கள் அன்புக்குரிய இந்திரன் இராசமணி அம்மாவின் 12ஆவது நினைவுநாளை முன்னிட்டு, Eastern Cancer Care Hospice நிறுவனத்தில் சிகிச்சை பெறும் அனைத்து நோயாளிகளுக்கும் மதிய உணவினை வழங்கும் பணி நடாத்தப்பட்டது.
அம்மாவின் நினைவாக சமூகத்திற்கான நன்மைகளை செய்து கொண்டு வருவது எங்கள் மகிழ்ச்சியாகும்.
அவரின் கருணையும் வழிகாட்டலுமாக எங்களுக்கு என்றும் அமைந்திருக்கிறது.
இராசமணி அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்ந்தும் பலருக்கு உதவியாக இருக்கட்டும் என்று பிரார்த்திக்கிறோம்.
நினைவுநாள்: 06.02.2025
சேவை இடம்: Eastern Cancer Care Hospice, மட்டக்களப்பு.
#இராசமணி_அறக்கட்டளை
#நினைவுநாள்
#சமூக_சேவை