OSA-Munaithivu Sakthi Maha Vidyalayam

OSA-Munaithivu Sakthi Maha Vidyalayam WE'RE MUNAITHIVU SCHOOL OLD STUDENT'S ASSOCIATION, OFFICIALLY REGISTERED.

மட்/பட்/முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் கனடா - அமெரிக்கா கிளையின் அனுசரணையில், கிழக்குப் பல...
28/03/2026

மட்/பட்/முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் கனடா - அமெரிக்கா கிளையின் அனுசரணையில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் கடந்த 11/03/2026, புதன்கிழமை அன்று இடம்பெற்ற க.பொ.த (சா/த) (2025)26 மற்றும் க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான நேரான சிந்தனை மற்றும் தொழில் வழிகாட்டல் செயலமர்வு

#பகுதி_3

மட்/பட்/முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் கனடா - அமெரிக்கா கிளையின் அனுசரணையில், கிழக்குப் பல...
22/03/2026

#பகுதி_2

மட்/பட்/முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் கனடா - அமெரிக்கா கிளையின் அனுசரணையில், கிழக்குப் பல...
21/03/2026

மட்/பட்/முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் கனடா - அமெரிக்கா கிளையின் அனுசரணையில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் கடந்த 11/03/2026, புதன்கிழமை அன்று இடம்பெற்ற க.பொ.த (சா/த) (2025)26 மற்றும் க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான நேரான சிந்தனை மற்றும் தொழில் வழிகாட்டல் செயலமர்வு

#பகுதி_1

👏👏👏🎓🎓🎓“சால்திவனின் மாணவர்கள் மீண்டும் பெருமை சேர்த்துள்ளனர்!”மட்/பட்/முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று...
27/04/2025

👏👏👏🎓🎓🎓
“சால்திவனின் மாணவர்கள் மீண்டும் பெருமை சேர்த்துள்ளனர்!”

மட்/பட்/முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று க.பொ.த (உ/த) பரீட்சையில் 2024 ஆம் ஆண்டின் அடிப்படையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ள அனைத்து மாணவ செல்வங்களுக்கும், ஈன்றெடுத்த பெற்றோர்களுக்கும், கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கும், பாடசாலை அதிபர் அவர்களுக்கும், எமது பழைய மாணவர் சங்கம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்…..🫡🫡👏🏻👏🏻🤝🤝🙏🏻
“…………PROUD TO BE A SALTHIVAN…………”
❤️❤️❤️❤️❤️🥳🥳🥳🥳🥳🤩🤩🤩🤩🤩🤩

📢📢📢🙏🙏🙏❤️❤️❤️❤️தரம் 1 இற்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு29.01.2025 அன்று எமது பாடசாலையில் அதிபரின் தலைமையில...
01/02/2025

📢📢📢🙏🙏🙏❤️❤️❤️❤️தரம் 1 இற்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு29.01.2025 அன்று எமது பாடசாலையில் அதிபரின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. எமது மாணவ செல்வர்களின் கல்வியும் வாழ்வும் சிறக்கவும், எதிர்காலத்தில் சிறந்த ப்ரஜைகளாக உருவாகவும் எமது பழைய மாணவர்கள் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமை அடைகிறோம்…….✌️👌🏻👏

எமது பாடசாலை பழைய  மாணவர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க நமது பாடசாலை மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிப்பதினை நோக்காக ...
16/11/2024

எமது பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க நமது பாடசாலை மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிப்பதினை நோக்காக கொண்டு (English, Science, Maths ) ஆகிய பாடங்களுக்கான மேலதிக வகுப்புகள் எமது பாடசாலை Australia பழைய மாணவர் சங்க கிளையின் நிதி அனுசரணையுடன் இன்று காலை 8.00 மணிக்கு சம்பிர்தாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது…..

முனைத்தீவு பழைய மாணவர் சங்க ஆண்டுப் பொதுக் கூட்டமும் சாதாரண தரத்தில் சித்தியெய்திய மாணவர்களுக்கான கௌரவிப்பும்…..✨🎉🎊2024....
08/11/2024

முனைத்தீவு பழைய மாணவர் சங்க ஆண்டுப் பொதுக் கூட்டமும் சாதாரண தரத்தில் சித்தியெய்திய மாணவர்களுக்கான கௌரவிப்பும்…..✨🎉🎊

2024.10.19 அன்று எடுக்கப்பட்ட பதிவுகள்….

…………………..அத்தியாயம் 02………………………

#2024

முனைத்தீவு பழைய மாணவர் சங்க ஆண்டுப் பொதுக் கூட்டமும் சாதாரண தரத்தில் சித்தியெய்திய மாணவர்களுக்கான கௌரவிப்பும்…..✨🎉🎊2024....
08/11/2024

முனைத்தீவு பழைய மாணவர் சங்க ஆண்டுப் பொதுக் கூட்டமும் சாதாரண தரத்தில் சித்தியெய்திய மாணவர்களுக்கான கௌரவிப்பும்…..✨🎉🎊

2024.10.19 அன்று எடுக்கப்பட்ட பதிவுகள்….

…………………..அத்தியாயம் 01………………………

#2024

Address

Munaithivu Sakthi Maha Vidyalayam
Batticaloa
30230

Opening Hours

10:30 - 04:00

Telephone

+94652251289

Alerts

Be the first to know and let us send you an email when OSA-Munaithivu Sakthi Maha Vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to OSA-Munaithivu Sakthi Maha Vidyalayam:

Share