ANICHCHAM

ANICHCHAM பால் பல்வகைமைபட்ட சமூகத்தின் அபிவிருத்திக்காக… 🏳️‍🌈🏳️‍⚧️🏳️‍🌈🏳️‍⚧️

04/06/2026
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் மாண்புமிகு இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) அவர்களை சமீபத்தில்...
23/05/2026

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் மாண்புமிகு இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) அவர்களை சமீபத்தில் எங்களது அனிச்சம் அலுவலகத்திற்கு வரவேற்றதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்தக் கலந்துரையாடலில், LGBTIQA+ சமூகத்தின் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் அனிச்சத்திற்கான எதிர்கால பணிகளை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

We were honoured to welcome Her Excellency Isabelle Martin, High Commissioner of Canada to Sri Lanka and the Maldives, to our ANICHCHAM office recently. The discussion focused on strengthening the economic cooperation of the LGBTIQA+ community and exploring future opportunities for ANICHCHAM.

#அனிச்சம்கிழக்குகுயர்ஒன்றியம் #கிழக்குகுயர்ஒன்றியம் #அனிச்சம்

🇨🇦🏳️‍🌈🇱🇰
24/03/2026

🇨🇦🏳️‍🌈🇱🇰

High Commissioner, Isabelle Martin met with community representatives from diverse organisations across . The exchange addressed persisting stigma, misinformation, and the urgent need for policy change. Canada remains committed to protecting the rights of and supporting their dignity, inclusion, and equality.

08/03/2026
😍🥰
14/02/2026

😍🥰

🤍 டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மலையக பிரதேசங்களை சேர்ந்த 40 கர்ப்பிணி பெண்களுக்கு அனிச்சம் அமைப்பானது உதவி வழங்கியது 🤍...
31/01/2026

🤍 டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மலையக பிரதேசங்களை சேர்ந்த 40 கர்ப்பிணி பெண்களுக்கு அனிச்சம் அமைப்பானது உதவி வழங்கியது 🤍 ANICHCHAM Supports 40 Pregnant Mothers in Malayaga Communities Affected by Cyclonic Storm Ditwah 🤍

டித்வா புயலின்🌪️ தாக்கத்தால் மலையகப் பிரதேசங்களில் பல சமூகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அனிச்சம்🤍 அமைப்பு 40 கர்ப்பிணி பெண்களுக்கு அவசியமான கர்ப்ப மற்றும் குழந்தை பராமரிப்பு பொருட்களை🧺 வழங்கியது.

சமூக நலன் மன்றத்துடன் Social Welfare Mandram🤝 இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, இந்த பெண்கள் பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும், மதிப்புடன் பராமரிக்கப்படுவதற்கு உதவியது. சமூக நலன் மன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் முயற்சிகளை நாங்கள் மனமார்ந்தாக பாராட்டுகிறோம்.

கர்ப்பிணி பெண்களின்🤰🏽💖 சுகாதாரமும் மதிப்பும்🌸 அடிப்படை மனித உரிமை என நம்பும் அனிச்சம், அவசர காலங்களிலும் சமூக ஆதரவை🌼தொடர்ந்தும் வழங்கி வருகிறது.

In the aftermath of Cyclonic Storm Ditwah 🌪️, many communities in the Malayaga areas have been severely affected, leaving pregnant women particularly vulnerable. During this difficult time, we are proud to share that ANICHCHAM 🤍 has extended support to 40 pregnant women facing economic hardships, displacement, and limited access to essential maternity and newborn items due to the storm.

With the support and collaboration of Social Welfare Mandram🤝, we distributed pregnancy kits and essential goods 🧺, ensuring these mothers receive the care, safety, and dignity 🌸 they deserve during this difficult time.

We sincerely appreciate Social Welfare Mandram’s dedication and on-the-ground efforts in identifying beneficiaries and coordinating the distribution of pregnancy kits and essential goods, ensuring this support reached the mothers and communities most in need 📍. Through this collective effort, we were able to promote safe, healthy, and dignified pregnancies 🤰🏽💖 for these vulnerable mothers, even amid the challenges caused by Cyclonic Storm Ditwah.

At ANICHCHAM, we believe that maternal health and dignity are fundamental human rights, and we remain committed to community-led support and collective action, especially in times of crisis.

Together, we’re promoting safe, healthy, and dignified pregnancies🌼 for vulnerable mothers.

#அனிச்சம்கிழக்குகுயர்ஒன்றியம் #கிழக்குகுயர்ஒன்றியம் #அனிச்சம்

Address

Batticaloa

Telephone

+94704665750

Website

Alerts

Be the first to know and let us send you an email when ANICHCHAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ANICHCHAM:

Share