27/05/2024
மட் /பட் / எருவில் கண்ணகி மகா வித்தியாலய பவள விழாவினை முன்னிட்டு அப்பாடசாலை ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான பாண்டு வாத்திய கருவிகளை அன்பளிப்புச் செய்வதற்கு இளையதம்பி சோமசுந்தரம் அறக்கட்டளைக்கு ஒரு சந்தர்ப்பத்தினை வழங்கியதுடன் அப் பாண்டு வாத்திய கருவிகள் தொடர்பாகவும் அதன் கொள்வனவு தொடர்பாகவும் பரிந்துரைகளை வழங்கிய பாடசாலை அதிபர் திரு சிவநேசராஜா தீபதர்சன் அவர்களுக்கும் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.