11/05/2026
வட அமெரிக்க மேம்பாட்டு ஒன்றியத்தின் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இளம் கதிர்கள் அபிவிருத்தி சமூகத்தின் திட்டத்திற்கு உட்பட்ட கொடுவாமடு கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கல்வி அபிவிருத்தி சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்ட சித்திரை கொண்டாட்டம் இன்று இனிதே நடைபெற்று முடிந்துள்ளது. அதற்கு அமைவாக பிற்பகல் அதிதிகளின் வரவேற்புடன் பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெற்றன❤️✨