01/09/2026
පරිසර නියමු ජාතික කඳවුර 2026 🏕️
පරිසර සංරක්ෂණය, නායකත්ව සංවර්ධනය, ඉගෙනීම් හා අත්දැකීම් මෙන්ම කණ්ඩායම් වැඩ හා සහෝදරත්වය තුළින් හෙට දිනට නායකත්වය දෙන පරිසර නියමුවන් උදෙසා මධ්යම පරිසර අධිකාරිය විසින් සංවිධානය කරනු ලබන පරිසර නියමු ජාතික කඳවුර, 2026 සැප්තැම්බර් 03 සිට 06 දක්වා ඇඹිලිපිටිය නායකත්ව සංවර්ධන ජාතික මධ්යස්ථානයේ දී පැවැත්වේ.
"පරිසරය අප රකියි - රකිමු අපි පරිසරය" 💚🌿
சுற்றாடல் முன்னோடி தேசிய முகாம் 2026 🏕️
சுற்றாடல் பாதுகாப்பு, தலைமைத்துவ அபிவிருத்தி, கற்றலும் அனுபவமும், குழுப் பணி மற்றும் சகோதரத்துவம் என்பவற்றினூடாக எதிர்காலத்திற்குத் தலைமை அளிக்கும் சுற்றாடல் முன்னோடிகளுக்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் ஒழுங்கமைக்கப்படும் சுற்றாடல் முன்னோடி தேசிய முகாம், 2026 செப்டம்பர் 03 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை அம்பிலிபிட்டிய தலைமைத்துவ அபிவிருத்தி தேசிய நிலையத்தில் நடைபெறவுள்ளது.
"எம்மைக் காக்கும் சுற்றாடலை - நாமும் காப்போம்" 💚🌿
Environment Pioneer National Camp 2026 🏕️
The Environment Pioneer National Camp, organized by the Central Environmental Authority for environment pioneers who lead tomorrow through environment conservation, leadership development, learning and experience, teamwork, and friendship, will be held from September 03 to 06, 2026, at the National Center for Leadership Development, Embilipitiya.
"Environment protects us - Let us protect the environment" 💚🌿