Bd/Saraswathy Central College - Past Pupils' Association

Bd/Saraswathy Central College - Past Pupils' Association சரஸ்வதி தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயற்பாடுகளை சமூகமயப்படுத்தும் செயற்திட்டம்.

08/04/2026
வணக்கம் பாடசாலை பழைய மாணவர் சங்க நிர்வாக குழு கூட்டத்தில் ஏகமானதாக முடிவு செய்து.ஏப்ரல் மாதம் 08ம் திகதிக்கு முன்பதாக வர...
05/04/2026

வணக்கம்

பாடசாலை பழைய மாணவர் சங்க நிர்வாக குழு கூட்டத்தில் ஏகமானதாக முடிவு செய்து.
ஏப்ரல் மாதம் 08ம் திகதிக்கு முன்பதாக வருடாந்த சந்தா பணத்தினை செலுத்தி முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 08ம் திகதிக்கு பின்னர் வருடாந்த சந்தா பணத்தை செலுத்தும்.
எந்த ஒரு அங்கத்தவருக்கும் 2026 ஆம் ஆண்டு புதிய நிர்வாகக் குழு தெரிவின் போது வாக்கெடுப்பில் ஈடுபட முடியாது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் உத்தியோகபூர்வமாக சகல பழைய மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு காரணம் கொண்டும் திகதி மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என்பதை உறுதியாக கூறிக் கொள்கின்றோம்.

நிர்வாக குழுவின் முடிவுக்கு இணங்க கல்வி அமைச்சின் பழைய மாணவர் சங்கம் தொடர்பான சுற்றறிக்கை பின்பற்றி சரஸ்வதி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க யாப்பிற்கு இணங்க எமது பாடசாலையின்
பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம் நடைபெறும்.

நன்றி

A.கனகதேரன்
அதிபர்
பழைய மாணவர் சங்கத் தலைவர்
சரஸ்வதி தேசிய பாடசாலை
பதுளை

T.செந்தூர் குமார்
பழைய மாணவர் சங்க செயலாளர்
சரஸ்வதி தேசிய பாடசாலை
பதுளை

Welcome
01/09/2025

Welcome

29/08/2025

Welcome PPA

29/08/2025

Our Gethering

Address

Saraswathy Central College, Mahiyangana Road
Badulla
90000

Telephone

+94552223208

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bd/Saraswathy Central College - Past Pupils' Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share