06/01/2026
சிறகுகள்_நம்பிக்கை_நிதியம்
04-01-2026
தக்க நேரத்திற்கான தேவையை இயலுமானவரை பூர்த்திசெய்துள்ளோம் .
புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியின் 27மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அதற்கு பொறுப்பான ஆசிரியரிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கியிருந்தோம் .சிறகுகள் நம்பிக்கை நிதியம் ,KN அறக்கட்டளை ( நண்பர் நித்தி கனடா) ,ரமணன் (லண்டன் ),ஆன் பெளசிகா (சுவிஸ்),சத்யன் லண்டன் ,விருஜன் (கொலன்ட்)இவர்களின் அனுசரனையுடன் இந்த செயற்றிட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது .அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் .
மேலும் ஒவ்வெரு பாடசாலைப்பொதிகளும் ரூபா 5000 பெறுமதியானவை என்பதையும் அறியத்தருகின்றோம் .
மேலும் இந்த திட்டத்தில் இணைந்து எம்மோடு உதவிய அச்சுவேலி றொக்கட் கழகம் நண்பரகளுக்கும் பாராட்டுக்கள்.
❤️இது ஈழத்தின் தேவை விரும்பினால் நீங்களும் இணையலாம் 💪🏻❤️
நேருஜன் -இணைப்பாளர் இலங்கை -(0778934111)
கோபிதாஸ் -இணைப்பாளர் அமெரிக்கா (9294257722)