Al Hilal Janaza welfare society

Al Hilal Janaza welfare  society since 2005/Reg.A/10/S307/4

08/07/2026
අලුත්ගම අල් හිලාල් ජනාසා සංගමයේ නව සුසාන භූමිය  දින කිහිපයකට පෙර ට්‍රැක්ටරයකින් පිරිසිදු කරන ලදී. මෙම ව්‍යාපෘතිය අල් හිල...
04/06/2026

අලුත්ගම අල් හිලාල් ජනාසා සංගමයේ නව සුසාන භූමිය දින කිහිපයකට පෙර ට්‍රැක්ටරයකින් පිරිසිදු කරන ලදී. මෙම ව්‍යාපෘතිය අල් හිලාල් සංගමයේ විධායක කමිටු සාමාජිකයින් විසින් භාර ගන්නා ලදී.

අල්හම්දුලිල්ලාහ්

அளுத்கம அல் ஹிலால் ஜனாஸா சங்கத்தின் புதிய மையவாடி கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெக்டர் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டது இந்த வேலைத்திட்டம் அல்ஹிலால் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களினால் மேற்க் கொள்ளப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

அல் ஹிலால் ஜனாஸா சங்கத்திற்கு அன்மையில் 150000/-பெறுமதியான Silver சந்தூக் ஒன்று அளுத்கமையைச் சேர்ந்த நலன்விரும்பி ஒருவரி...
27/05/2026

அல் ஹிலால் ஜனாஸா சங்கத்திற்கு அன்மையில் 150000/-பெறுமதியான Silver சந்தூக் ஒன்று அளுத்கமையைச் சேர்ந்த நலன்விரும்பி ஒருவரினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.
யா அல்லாஹ் இவருடைய மற்றும் இவரது குடும்த்தாருடைய வாழ்வில் அபிவிருத்தியை அதிகப்படுத்துவாயாக

அல் ஹிலால் ஜனாஸா சங்கத்திற்கு அளுத்கமையைச் சேர்ந்த நலன் விரும்பி ஒருவரினால் ஜனாஸா குளுப்பாட்டும் தட்டு (Silver) அன்பளிப்...
27/05/2026

அல் ஹிலால் ஜனாஸா சங்கத்திற்கு அளுத்கமையைச் சேர்ந்த நலன் விரும்பி ஒருவரினால் ஜனாஸா குளுப்பாட்டும் தட்டு (Silver) அன்பளிப்பாக வழங்கப்பட்டது
இதன் பெறுமதி 120000/-
யா அல்லாஹ் இவருடைய நன்கொடையைப் பொருந்திக் கொள்வாயாக ஆமீன்

அல் ஹிலால் மையவாடிக்கு (அளுத்கம) அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற சூரிய சக்தி வீதி விளக்குகள் இவற்றினை வழங்கிய நலன்விரும்பிக்...
27/05/2026

அல் ஹிலால் மையவாடிக்கு (அளுத்கம) அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற சூரிய சக்தி வீதி விளக்குகள் இவற்றினை வழங்கிய நலன்விரும்பிக்கு அல்லாஹுதாலா நல்லருல் புரிவானாக ஆமீன்

புனித ரமழானை முன்னிட்டு அளுத்கம அல் ஹிலால் ஜனாஸா சங்கத்தின் ஏற்ப்பாட்டில்  இரண்டாம் கட்டமாக பேரீச்சம்பழம் வழங்கும் நிகழ்...
13/03/2026

புனித ரமழானை முன்னிட்டு அளுத்கம அல் ஹிலால் ஜனாஸா சங்கத்தின் ஏற்ப்பாட்டில் இரண்டாம் கட்டமாக பேரீச்சம்பழம் வழங்கும் நிகழ்வு கடந்த வாரம் அளுத்கமையில் நடைபெற்றது

Address

Aluthgama
Anuradhapura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Hilal Janaza welfare society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share