NJ Tamil Sangam Community Page

NJ Tamil Sangam Community Page New Jersey Tamil Sangam (NJTS) was formed in 1989 by Thiru Muruga Kripananda Variar at Rutger’s University. New Jersey Tamil Sangam (NJTS) was formed in 1989.

Today NJTS boasts over six hundred area families participating in various activities throughout the year. Thiru Muruga Kripananda Variar inaugurated our first-ever meeting on May 20, 1989, at Rutger’s University. What initially began as a small gathering of friends, today NJTS boasts over six hundred area families participating in various activities throughout the year.

🎓FREE LIVE WEBINAR: 3 Secrets of College Admissions Dear Students & Parents,College admissions are more competitive than...
13/06/2026

🎓FREE LIVE WEBINAR: 3 Secrets of College Admissions

Dear Students & Parents,

College admissions are more competitive than ever. Strong grades alone are not enough. Learn how top students build standout profiles, secure scholarships, and gain admission to their dream colleges.

📅 Date: 20 June 2026, Saturday
⏰ Time:
🇺🇸 9:00 AM CST | 10:00 AM EST | 7:00 AM PST
🇮🇳 7:30 PM IST

👨‍👩‍👧‍👦 Who should attend?
* Parents who want clarity and a winning admissions plan
* High school students preparing for college success

🔗 Register FREE:
https://us06web.zoom.us/webinar/register/WN_MaXxRPh_T-iRrL2eradJPQ

📧 Your Zoom link will be emailed after registration.

What you'll learn:

✅ The College Admissions Playbook Most Students Discover Too Late
✅ What admissions officers really look for
✅ How to craft an unforgettable college application
✅ Present academics, activities & essays strategically
✅ Scholarship strategies and acceptance tips
✅ Common mistakes families make—and how to avoid them

Limited spots!!! Register now 🏆 Join 1000+ families worldwide who benefited from this webinar.

11/06/2026
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (Federation of Tamil Sangams of North America - FeTNA) தேர்தலில் வெற்றி பெற்று, 2...
07/06/2026

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (Federation of Tamil Sangams of North America - FeTNA) தேர்தலில் வெற்றி பெற்று, 2026 - 2028 காலத்திற்கான புதிய நிர்வாகக்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும்
நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள்:
🔹 எழிலன் ராமராஜன் – தலைவர்
🔹 கிங்ஸ்லி சாமுவேல் – துணைத் தலைவர்
🔹 வள்ளிக்கண்ணன் மருதப்பன் – செயலாளர்
🔹 பிரவீணா வரதராஜன் – இணைச் செயலாளர்
🔹 ஜான் பிரிட்டோ – பொருளாளர்
🔹 ஜான்சிராணி பிரபாகரன் – உதவிப் பொருளாளர்
🔹 சுபா சுந்தரலிங்கம் – இயக்குநர்
🔹 கதிர்வேல் குமாரராஜா – இயக்குநர்
🔹 ராஜேஷ் ஜெசுராஜ் – இயக்குநர்
🔹 சுபா காரைக்குடி (நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம்) – இயக்குநர்
🔹 அத்விகா சச்சிதானந்தன் – இளையோர் பிரதிநிதி
🔹 குகன் சிவகுமார் – இளையோர் பிரதிநிதி

இந்தத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ் சமூகத்திற்காகச் சேவை செய்ய முன்வந்த உங்களின் அர்ப்பணிப்பும் உறுதியும் பாராட்டத்தக்கது.

தமிழால் ஒன்றிணைவோம்!
ஒற்றுமையுடன் முன்னேறுவோம்!

அன்புடன்,
நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம்
New Jersey Tamil Sangam
NJ Tamil Sangam Community Page

New Jersey Tamil Sangam thanks "Ashiana" for being a proud Annual Sponsor!Tamil SangamNJ Tamil Sangam Community PageAshi...
07/06/2026

New Jersey Tamil Sangam thanks "Ashiana" for being a proud Annual Sponsor!

Tamil Sangam
NJ Tamil Sangam Community Page
Ashiana Housing Limited

வணக்கம்!மே 16ஆம் நாள், நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் கோடை விளையாட்டுத் திருவிழாவில் விளையாடிக் களைத்த போட்டியாளர்கள், ப...
26/05/2026

வணக்கம்!
மே 16ஆம் நாள், நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் கோடை விளையாட்டுத் திருவிழாவில் விளையாடிக் களைத்த போட்டியாளர்கள், பங்கேற்பாளர்கள், தன்னார்வலர்கள், மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் பசியாற சுவையான நண்பகல் உணவும் தாகம் தீர மோரும் பரிமாறிய "The Park" உணவகத்திற்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

We extend our heartfelt thanks to "The Park" Indian Restaurant, for catering delicious lunch and thirst-quenching savory Buttermilk during New Jersey Tamil Sangam’s Annual Summer Sports Festival on May 16th.

Yours
New Jersey Tamil Sangam
NJ Tamil Sangam Community Page

வணக்கம்!மே 16ஆம் நாள், நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் கோடை விளையாட்டுத் திருவிழாவில் விளையாடிக் களைத்த போட்டியாளர்கள், ப...
23/05/2026

வணக்கம்!
மே 16ஆம் நாள், நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் கோடை விளையாட்டுத் திருவிழாவில் விளையாடிக் களைத்த போட்டியாளர்கள், பங்கேற்பாளர்கள், தன்னார்வலர்கள், மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இலவசமாய் "Arun Ice Cream" வழங்கிய நமது ஆண்டு நன்கொடையாளர் "Vijay Batter (Vijay Home Foods)" நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

We extend our heartfelt thanks to our Annual Sponsor - "Vijay Batter (Vijay Home Foods)", for generously providing free Arun Ice Cream to all the players, participants, volunteers, and spectators who enjoyed New Jersey Tamil Sangam’s Summer Sports Festival on May 16.

Yours
New Jersey Tamil Sangam
NJ Tamil Sangam Community Page
Vijay Home Foods

வணக்கம்!மே 16ஆம் நாள், நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் கோடை விளையாட்டு நாள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கைப்பந்து, ஏறி பந்த...
21/05/2026

வணக்கம்!
மே 16ஆம் நாள், நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் கோடை விளையாட்டு நாள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கைப்பந்து, ஏறி பந்து போட்டிகளுடன் ஆரவாரத்துடன் துவங்கிய கோடை விழாவினை, மதிப்பிற்குரிய ஹோப்வெல் நகரத் துணை மேயர் - உமா புரந்தரே அவர்கள் வருகை தந்து சிறப்பிக்க, "இருதயத்தை இளமையாக்குவோம்" என்ற தலைப்பில் மருத்துவர். V. சொக்கலிங்கம் அவர்களின் சிறப்புரை செறிவூட்ட, தொடர்ந்து இசை நாற்காலி, ஓட்டப்பந்தயம், நடை பந்தயம், எலுமிச்சை - கரண்டி ஓட்டம் (Lemon - Spoon), குழு உறுப்பினர்களுக்கான அஞ்சல் ஓட்டம், உறியடி, தமிழ் மரபு விளையாட்டுகள் என விளையாட்டுத் திருவிழா நாள் முழுதும் புத்துணர்ச்சியோடு மகிழச்செய்தது.

விளையாடிக் களைத்த போட்டியாளர்கள், பங்கேற்பாளர்கள், தன்னார்வலர்கள், மற்றும் களைத்தோர் பசியாற சுவையான நண்பகல் உணவும் மோரும் வழங்கிய "The Park" உணவகத்திற்கும், அனைவருக்கும் இலவசமாய் "Arun Ice Cream" வழங்கிய "Vijay Batter" நிறுவனத்திற்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

On May 16, the New Jersey Tamil Sangam’s Summer Sports Day was conducted with great success. The festivities began with much excitement through Volleyball and Throwball matches. The event was honored by the presence of the Honorable Deputy Mayor of Hopewell - Uma Purandare, and enriched by Dr. V. Chockalingam’s special address on the theme “Be Kinetic - Reverse Your Heart Age”
Following this, musical chairs, running races, walking races, the lemon‑and‑spoon race, relay races for committee members, uriyadi, and various traditional Tamil games kept the entire day lively, energetic, and thoroughly enjoyable.

We extend our heartfelt thanks to The players, participants, and volunteers who grew tired after playing as well as "The Park" Restaurant for providing a delicious lunch and buttermilk to refresh all the participants, and to Vijay Batter for generously offering free Arun Ice Cream to everyone.

Yours
New Jersey Tamil Sangam
NJ Tamil Sangam Community Page
Vijay Home Foods
The Park Indian Restaurant

Address

New
New

Alerts

Be the first to know and let us send you an email when NJ Tamil Sangam Community Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to NJ Tamil Sangam Community Page:

Share