28/09/2026
*வன்னியர் சமூக இளைஞர்களை மிரட்டும் காங்கிரஸ் பிரமுகர்*
வேலூர் மாநகராட்சி 24-வது வார்டு ரங்காபுரம் மூலக்கொல்லைப் பகுதியில் வன்னியக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த 400-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே கூலித்தொழிலாளிகள்.
சேலத்தில் இருந்து பிழைப்பிற்காக 50-60 வருடத்திற்கு முன் இங்கே வந்து வசித்து வருவதால் ஆதரவு இல்லாமல் தவித்து தனித்து இருப்பதால் மிரட்டி அடிமையாக இருக்க வேண்டும் இல்லை என்றால் ஒழிச்சிப்புடுவேன் உங்களை என்று கொடும் வார்த்தைகளில் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது இன்றோ நேற்றோ அல்ல பல வருடங்களாக இவர் இதேபோல தான் வன்னியர் சமூக பெண்களையும் இழிவாக பேசுவதும் என ஒரு சமூகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும் இதை அனைவரும் பகிர்ந்து தயவு கூர்ந்து அந்த மக்களுக்கு ஒரு நல்லது நடக்க ஒற்றுமையுடன் பகிறவும்.
#வேலூர்_கவுண்டர்கள்