Erode District Blood Co-ordinators Association

Call

Erode District Blood Co-ordinators Association Donate Blood Save Life (Uthiram_Kuduppom)

Accident Free

Child protection charity

Rare Blood Group Transfer ❣️
12/08/2026

Rare Blood Group Transfer ❣️

Thanks for donating Mr.Nirmalkumar Sir ❤️
10/08/2026

Thanks for donating Mr.Nirmalkumar Sir
❤️

விழிப்புணர்வு பதிவு ❤️🩸ஈரோடு மெடிக்கல் சென்டர் மருத்துவமனை மற்றும் ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டர் மருத்துவமனை இரு வேறு ப...
02/08/2026

விழிப்புணர்வு பதிவு ❤️🩸

ஈரோடு மெடிக்கல் சென்டர் மருத்துவமனை மற்றும் ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டர் மருத்துவமனை இரு வேறு பயனாளர்களுக்கு இன்று ஒரே நாளில்
அரிய வகை ( B=Negative )ரத்தம் தேவைப்பட்ட நிலையில் அனைவரின் கூட்டு முயற்சியில்
இன்று அது சாத்தியம் ஆனது..

குருதி பற்றாக்குறை இல்லாத ஈரோடு மாவட்டம் என்ற இலக்கை நோக்கி 👣👣

Erodedistbloodcoordinatersassociation 🚩

Happy Friendship Day to All Our Blood Hearts 💕
02/08/2026

Happy Friendship Day to All Our Blood Hearts 💕

08/07/2026
 #இரத்ததானம்_செய்வீர்❣️இன்று (01-07-2026)  #கோபிசெட்டிபாளையம் நேஹா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கவிதா என்பவருக்க...
01/07/2026

#இரத்ததானம்_செய்வீர்❣️

இன்று (01-07-2026) #கோபிசெட்டிபாளையம் நேஹா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கவிதா என்பவருக்கு AB நெகடிவ் இரத்தம் தேவை என தகவல் அறிந்ததும் *ஈரோடு விதைகள் இரத்ததான குழு உறுப்பினர் திரு. #ஜெகதீஸ்வரன் அவர்கள் மிக அரிதான தன் AB நெகடிவ் இரத்தத்தை தானமாக வழங்கினார்*..🩸🙏🌳

#விதைகள்_இரத்ததானகுழு சார்பாக வாழ்த்துகள் நண்பரே..🌱👍

#ஈரோடுவிதைகள்_குழு
#விதைகள்_இரத்ததானகுழு

Blood donation camp  on 05/07/2026
30/06/2026

Blood donation camp on 05/07/2026

 #இரத்ததானம்_செய்வீர்❣️நேற்று (26-06-2026)  #ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்  சேகர் என்பவருக்கு A1+ இரத்...
28/06/2026

#இரத்ததானம்_செய்வீர்❣️

நேற்று (26-06-2026) #ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சேகர் என்பவருக்கு A1+ இரத்தம் தேவை என தகவல் அறிந்ததும் * #ஆனந்தமலர்_குழந்தைகள்_காப்பகம் காப்பாளரின் உறவினர் திரு. #ஷின்டோ அவர்கள் தாமாக முன்வந்து தன் A1+ இரத்தத்தை தானமாக வழங்கினார்..*🩸🙏

#விதைகள்_இரத்ததானகுழு சார்பாக வாழ்த்துகள் நண்பரே..🌱👍

#ஈரோடுவிதைகள்_குழு
#விதைகள்_இரத்ததானகுழு


* #இரத்ததானம்_செய்வீர்*❣️கடந்த (17-06-2026)  #ஈரோடு ஆதித்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தேவி என்பவருக்கு B+ இரத...
28/06/2026

* #இரத்ததானம்_செய்வீர்*❣️

கடந்த (17-06-2026) #ஈரோடு ஆதித்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தேவி என்பவருக்கு B+ இரத்தம் தேவை என தகவல் அறிந்ததும் *ஈரோடு விதைகள் குழுவின் விதை. சுரேஷ் அவர்களின் நண்பர் திரு. #முகமது காஜா அவர்கள் தன் B+ இரத்தத்தை தானமாக வழங்கினார்*..🩸🙏

#விதைகள்_இரத்ததானகுழு சார்பாக வாழ்த்துகள் நண்பரே..🌱👍

#ஈரோடுவிதைகள்_குழு
#விதைகள்_இரத்ததானகுழு
#இரத்ததானம்_செய்வீர்

 #இரத்ததானம்_செய்வீர்❣️கடந்த (25-06-2026)  #ஈரோடு ஆர்த்தோ சென்டரில் சிகிச்சை பெற்றுவரும் சாமியாத்தாள் என்பவருக்கு B+ இரத...
28/06/2026

#இரத்ததானம்_செய்வீர்❣️

கடந்த (25-06-2026) #ஈரோடு ஆர்த்தோ சென்டரில் சிகிச்சை பெற்றுவரும் சாமியாத்தாள் என்பவருக்கு B+ இரத்தம் தேவைக்கு *ஈரோடு விதைகள் இரத்ததான குழு உறுப்பினர் திரு. #ராஜா அவர்கள் தாமாக முன்வந்து தன் B+ இரத்தத்தை தானமாக வழங்கினார்*..🩸🙏

#விதைகள்_இரத்ததான _குழு சார்பாக வாழ்த்துகள் நண்பரே ..🌱👍

#ஈரோடுவிதைகள்_குழு
#விதைகள்_இரத்ததானகுழு



Address

Mohanthottam
Erode

Telephone

+919524618343

Website

Alerts

Be the first to know and let us send you an email when Erode District Blood Co-ordinators Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share