YMJ தூத்துக்குடி மாவட்டம்

  • Home
  • YMJ தூத்துக்குடி மாவட்டம்

YMJ தூத்துக்குடி மாவட்டம் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் தூத்துக்குட?

18/03/2025

அறிவுடையோர் யார்?

. நபிகளாரின் நற்போதனைகள்...
18/03/2025

. நபிகளாரின் நற்போதனைகள்...

16/03/2025

அல்லாஹ் போதுமானவன்...

அவனிடமே முறையிடுவோம்....

05/03/2025

*கண்டன அறிக்கை*

ஒன்றிய அரசின் மக்கள் விரோத, அரசியல் அமைப்பு சட்ட விரோத செயல்களுக்கு எதிராக வீரியமாக களமாடும் அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது குறிப்பாக, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது ஒன்றிய அரசு அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு துறை, வருமானவரித் துறை போன்றவற்றை ஏவி அவர்களை ஒடுக்கும் முயற்சியில், பழிவாங்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை நாடே அறியும். அந்த வரிசையில், எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம். கே. ஃபைஜி அவர்களையும் கைது செய்து இருக்கிறது.

ஜனநாயக விரோத இக்கைது நடவடிக்கையை ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு,

முஹம்மது சுல்தான்,
அமைப்பு பொதுச்செயலாளர்,
ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்.
தேதி:05:03:2025

17/02/2025

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

சுற்றறிக்கை எண்: 022
17.02.2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

*நன்றி அறிவிப்பு*

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் நாம் திட்டமிட்டபடி 15.02.2025 மற்றும் 16 02.2025 தேதிகளில் *உள்ளத்தை பண்படுத்தும் ஒழுக்கவியல் பயிற்சி (தர்பியா)* நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.

எவற்றை நாம் கற்றுக் கொண்டோமோ அவற்றை இன்றிலிருந்து கடைபிடிக்க துவங்கி, நம் உள்ளத்தை பண்படுத்தி நம் குடும்பத்திலும் ஏற்படுத்தும் மாற்றமே சிறந்த சமுதாய மாற்றமாக மாறும், இன்ஷா அல்லாஹ்.

முத்தகீன்ளுக்கு (இறையச்சவாதிகளுக்கு) தலைவனாக ஆக்கவாயாக என்ற இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனையை நாமும் கேட்டு நம் வாழ்க்கையும் முன்மாதிரி வாழ்க்கையாக மாற்றம் அடைய அல்லாஹ் அருள் புரிவானாக....

இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற கள உதவி புரிந்த குமரி மாவட்ட நிர்வாகத்திற்கும், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும், மிக நீண்ட தூரங்களில் இருந்தும் வந்து கலந்து கொண்ட அனைவருக்கும், பொருளாதார உதவி வழங்கிய சகோதரர்களுக்கும், மாவட்ட நிர்வாகங்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

கைப்பேசிகளை தயக்கமின்றி ஒப்படைத்த விதமும் சிறுசிறு அசௌகரியங்களை சகித்துக் கொண்டு ஒத்துழைப்பு வழங்கிய விதமும் மகிழ்வூட்டக் கூடியதாகவும் மென்மேலும் உற்சாகம் அளிக்க கூடியதாகவும் இருந்தது.

அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் இம்மையிலும், மறுமையிலும் அருள் புரிய வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.

அன்புடன்,

முஹம்மது சுல்தான்,
அமைப்பு பொதுச்செயலாளர்

இறையில்லம் அமைய உதவிடுவீர்....
13/12/2024

இறையில்லம் அமைய உதவிடுவீர்....

01/12/2024
22/11/2024

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.

[அல்குர்ஆன் 62:9]

20/11/2024

சகோ திருமாவளவன் பார்வையில் நபிகளார்....

20/11/2024

கேள்வி :-குழந்தைகள் தும்மினால் அல்ஹம்துல்லிலாஹ் சொல்லலாமா?

பதில்:-P.m. அல்தாஃபி

அல்குர்ஆன்:-2:22
19/11/2024

அல்குர்ஆன்:-2:22

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when YMJ தூத்துக்குடி மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share