Nithyeshwar Yoga Foundation

Nithyeshwar Yoga Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nithyeshwar Yoga Foundation, Nonprofit Organization, 99, Kadambarayan Street, Tiruvannamalai.

https://youtube.com/?si=JmUpWnA4Cqz4s0k2அனைவருக்கும் வணக்கம், திருவண்ணாமலை அருணாசலரின் ஆசியுடன், அண்ணாமலையாரின் அன்பையும...
25/10/2025

https://youtube.com/?si=JmUpWnA4Cqz4s0k2

அனைவருக்கும் வணக்கம், திருவண்ணாமலை அருணாசலரின் ஆசியுடன், அண்ணாமலையாரின் அன்பையும் ஆசிகளையும் உங்களுக்கும் , உலகம் முழுவதற்கும் கொண்டு சேர்க்க புதிய யூடியூப் சேனலைத் தொடங்கியுள்ளோம். இந்த சேனலில் திருவண்ணாமலை அருணாச்சேஸ்வரர் தினசரி தரிசனம், திருக்கார்த்திகை தீபம் திருவிழா மற்றும் பிற கோயில் திருவிழாக்கள், ஆன்மீக இலக்கியங்கள் போன்றவற்றைப் பற்றிய வீடியோக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த வீடியோக்கள் உங்களை வந்து சேர எங்கள் யூடியூப் சேனலை லைக் செய்து Subscribe செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 🙏

Namaskaram and Greetings to everyone,

With Tiruvannamalai Arunachala’s Blessings we have started New Youtube Channel to Bring Annamaliyar’s Energy and Blessings to you and to the whole world.

In this channel we are Making videos About Tiruvannamalai Arunacheshwar, Making Regular Darshan Videos of Arunachala holy Hill, Annamaliyar Temple , and Various Religions and Spiritual Places , Karthigai Deepam Festival videos and More temple Festival Videos, spiritual literatures ect., To get all this videos we are inviting you to Like and Subscribe to our Youtube channel
Thank you 🙏

https://youtube.com/?si=JmUpWnA4Cqz4s0k2

Tiruvannamalai, Annamalai, Arunachalam, Annamaliyar, Unnamulai amman.

10/06/2022
25/05/2022

ஆகாச கருடகிழங்கு

நம் வீட்டை கண் திருஷ்டி , விஷ ஜந்துக்கள் நெருங்காமல் இருக்க வேண்டுமெனில் ஆகாச கருடன் மிகச் சிறந்த ஒரு பொருளாகும். ஆகாச கருடன் பலன்கள் என்ன என்பதைப் பார்ப்போம்...

நம் முன்னோர்கள் எதை செய்தாலும் ஒரு காரணத்தோடு தான் செய்து வந்துள்ளனர். அவர்களின் பல செயல்களுக்கு நமக்கு சரியான காரணங்கள் புரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதனால் அவர்கள் பின்பற்றி வந்த பல வழிமுறைகளை நாம் கைவிட்டு விட்டோம்.

நம் முன்னோர்கள் வீட்டில் கண் திருஷ்டியை அழிக்கவும், விஷ ஜந்துக்களை நீக்க பயன்படுத்திய பொருள் தான் ஆகாசகருடன் கிழங்கு.

இன்றளவும் பலரும் வீட்டின் முன் ஒரு நூலில் கட்டிப்போட்டு வைத்திருப்பார்கள். ஆனால் அதன் மகத்துவம் என்ன அதை ஏன் கட்டி வைத்தார்கள் என்ற பின்னணி நம்மில் பலருக்கு தெரியாமலேயே அதை செய்து வருகின்றோம்.

ஆகாசகருடன் கிழங்கின் மகத்துவம் என்ன, அதை வீட்டில் ஏன் தொங்க விட வேண்டும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

ஆகாசகருடன் கிழங்கு ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்டால் அதை சுற்றியுள்ள காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொண்டு, கிழங்கிலிருந்து கொடி தழைக்க ஆரம்பிக்கும். அப்படி அந்த கிழங்கு வெகு விரைவாக தழைத்துவிட்டால் வீட்டில் சுபிட்சமாகிவிடும்.

வீட்டில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதன் காரணமாக தான் நுண்கிருமிகளின் வளர்ச்சி அதிகரித்து நோய்களை உருவாக்குகிறது. ஈரப்பதத்தை நீக்கத்தான் அவ்வப்போது சாம்பிராணி புகை போடுகிறோம்.

இந்த ஆகாச கருடன் கிழங்கு 24 மணி நேரமும் இந்த வேலையை செய்து நம்மை நோயிலிருந்து பாதுகாக்கிறது.

பெயர் காரணம்
ஆகாச கருடன் கிழங்கு ஒரு கருடனுக்குச் சமமாகும். அதாவது கருடன் இருக்கும் இடத்தில் விஷ ஜந்துக்கள் நெருங்காது. அப்படியே வந்தாலும் அதன் விஷம் பங்கப்படும். அப்படி தான் இந்த ஆகாச கிழங்கு வைத்திருக்கும்,ம் வீட்டில் விஷ ஜந்துக்கள் வராது.

அதே போல் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்ற கெட்ட சக்திகள் அணுகாது.

அதையும் மீறி அந்த சக்தி வந்தால் ஆகாச கருடன் தன் உயிரைக் கொடுத்து நம்மை காக்கும்.

அதாவது கெட்ட சக்தி அதிகமாக இருப்பின் அதை அழிக்கும்.

கிழங்கு அந்த கெட்ட சக்திக்கு தன்னை பலியிட்டு, நம்மைக் காக்கும். அதிக கெட்ட சக்திகளை எதிர்கொண்ட ஆகாச கருடன் கிழங்கு கருகி அழுகிவிடும்.

அப்படி அழுகிப் போயிருந்தால் அதை வீட்டிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, வீட்டில் பூஜை செய்து வேறொரு ஆகாச கருடன் கிழங்கை கட்டிவிடுங்கள்.

அரையாப்பு வெள்ளை யகலாக் கொறுக்கை கரையாத கட்டியிவை கானார்- வரையிற் றிருடரெனச் செல்லும்விடஞ் சேர் பாம்பு கருடன் கிழங்கதனைக் கண்டு.

சித்தர் பாடல்

கருடன் கிழங்கை அரையாப்பு கட்டி, வெள்ளை கொருக்கு மாந்தை, அற்புத விரணம் தீரும்.

அதாவது ஆகாச கருடனைக் கண்டாலே கடும் விஷத்தன்மை உடைய பாம்புகள் (சர்ப்பங்கள்) கூட ஓடி விடும்,

Address

99, Kadambarayan Street
Tiruvannamalai
606601

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm
Sunday 9am - 7pm

Telephone

00917200118411

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nithyeshwar Yoga Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share