திருப்பூர் மாவட்டம் இளையதலைமுறை - ilayathalaimurai Tiruppur District

  • Home
  • India
  • Tirupur
  • திருப்பூர் மாவட்டம் இளையதலைமுறை - ilayathalaimurai Tiruppur District

திருப்பூர் மாவட்டம் இளையதலைமுறை - ilayathalaimurai Tiruppur District இளையசமுதாயம் மூலம் சமூக மற்றும் அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் முயற்சி

சுடப்பட்ட ராணுவ வீரனின் மரணம் உங்களது மனதை கண்டிப்பாக தைத்திருக்கும். அவனது தியாகம் இதயத்தை பிழிந்திருக்கும். நாட்டுகாக நாமும் எதாவது செய்வோம் எனும் எண்ணம் கண்டிப்பாக உங்கள் மனதில் உதித்திருக்கும். அதை போன்ற இந்த நாட்டின் நேசம் தான் "இளைய தலைமுறை"யின் ஆதாரம்.

இழிவுகள் அடங்காதா! ஒரு மாற்றம் உருவாகாதா! என்பது நம்மை போன்ற அனைவர் மனதிலும் குடி கொண்ட ஆசை மற்றும் கனவு. ஒரு துளி போல உருவான அந்த கனவு பெ

ருக்கெடுத்தால், "ஒன்றிணைந்தால்" அது பெரும் சக்தியாக உருவாகும். கனவு மெய்படும். அதை போன்ற கனவு கொண்ட நம் அனைவரையம் ஒன்றிணைப்பதே இளைய தலைமுறையின் முதல் குறிக்கோள்!!

இதை நம்மை போன்ற அனைவரிடமும் பகிர்வோம். ஒன்றிணைவோம்!!!

Address

Tirupur

Alerts

Be the first to know and let us send you an email when திருப்பூர் மாவட்டம் இளையதலைமுறை - ilayathalaimurai Tiruppur District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to திருப்பூர் மாவட்டம் இளையதலைமுறை - ilayathalaimurai Tiruppur District:

Share