22/07/2026
⚠️ Important Notice to Our Parousian Family & Partners ⚠️
Dear Parousian Family and Ministry Partners,
For your safety and to maintain financial transparency, please do not send donations, offerings, or financial support in the name of Parousian through any person or account other than our officially authorized bank accounts or GPay/UPI.
BANK NAME : AXIS BANK
BANK ACCOUNT NAME: PAROUSIAN
ACCOUNT NUMBER : 926020027093895
IFSC code : UTIB0003131
BRANCH : THIRUVERUMBUR
SWIFT CODE : AXISINBB###
GPAY: 9500369933
Kindly verify the account details before making any contribution. If you have any questions or need confirmation, please contact us directly before sending your offering.
Thank you for your faithful partnership, prayers, and generous support. May the Lord richly bless you and multiply every seed you sow into His Kingdom.
— Parousian Ministry
⚠️ பரௌசியன் குடும்பத்தினருக்கும் ஊழியப் பங்காளிகளுக்கும் முக்கிய அறிவிப்பு ⚠️
அன்பான பரௌசியன் குடும்பத்தினருக்கும் ஊழியப் பங்காளிகளுக்கும்,
உங்கள் பாதுகாப்பிற்காகவும், நிதி பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், பரௌசியன் ஊழியத்தின் பெயரில் எங்கள் அதிகாரப்பூர்வ வங்கி கணக்குகள் அல்லது GPay/UPI கணக்குகளைத் தவிர வேறு எந்த நபருக்கும் அல்லது கணக்கிற்கும் காணிக்கை, தசமபாகம் அல்லது நிதி உதவிகளை அனுப்ப வேண்டாம்.
BANK NAME : AXIS BANK
BANK ACCOUNT NAME: PAROUSIAN
ACCOUNT NUMBER : 926020027093895
IFSC code : UTIB0003131
BRANCH : THIRUVERUMBUR
SWIFT CODE : AXISINBB###
GPAY:9500369933
எந்தவொரு காணிக்கையையோ நிதி உதவியையோ அனுப்புவதற்கு முன், தயவுசெய்து கணக்கு விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது உறுதிப்படுத்த வேண்டுமெனில், காணிக்கையை அனுப்புவதற்கு முன் எங்களை நேரடியாகத் தொடர்புகொள்ளுங்கள்.
உங்கள் ஜெபங்களுக்கும், அன்பான பங்காளித்துவத்திற்கும், தாராளமான ஆதரவிற்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் தேவனுடைய ராஜ்யத்திற்காக விதைக்கும் ஒவ்வொரு விதையையும் கர்த்தர் ஆசீர்வதித்து, பலமடங்காகப் பெருகச் செய்வாராக.
— பரௌசியன் ஊழியம் #ஊழியம்