தமிழக வெற்றிக் கழகம் திருச்சி

தமிழக வெற்றிக் கழகம் திருச்சி தமிழக வெற்றிக் கழகம் திருச்சி மாவட்டம்

மிகவும் வேதனையாக உள்ளது.மன்னார்குடி அருகே கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் பலிஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் ......
12/06/2026

மிகவும் வேதனையாக உள்ளது.
மன்னார்குடி அருகே கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் பலி

ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் .... 😭🙏🏻

03/06/2026

முதல்வர் விஜய் சினிமாவை விட்டுட்டு அரசியலுக்கு போனா

மக்களும் அவர் பின்னாடியே சினிமாவை விட்டு அரசியல பார்க்க போய்ட்டாங்க...
~இயக்குனர் லிங்குசாமி... 🙏🏻❤️

#திருச்சிகிழக்குதொகுதி #தமிழகவெற்றிக்கழகம்திருச்சி #தளபதிவிஜய்

03/06/2026

Tiruchirappalli Thanksgiving Meet 🙏🏻❤️

#திருச்சிகிழக்குதொகுதி #தமிழகவெற்றிக்கழகம்திருச்சி #தளபதிவிஜய்

திருச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்💥💥💥
01/06/2026

திருச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்💥💥💥

திருச்சி கிழக்கு பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜயை வரவேற்க கட்டப்பட்டிருந்த 500+ வாழை மரங்கள் - இருந்த இடத்தில்.. இருந...
01/06/2026

திருச்சி கிழக்கு பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜயை வரவேற்க கட்டப்பட்டிருந்த 500+ வாழை மரங்கள் - இருந்த இடத்தில்.. இருந்த படியே..

| |

நிகழ்ச்சி அரங்கில்  #தளபதிவிஜய் அவர்கள் ..
01/06/2026

நிகழ்ச்சி அரங்கில் #தளபதிவிஜய் அவர்கள் ..

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது திருச்சி மக்கள் சந்திப்பு ❤️💛
01/06/2026

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது திருச்சி மக்கள் சந்திப்பு ❤️💛

01/06/2026

Tamil Nadu Chief Minister Vijay receives guard of honor by Trichy Police. 💯

"வெற்றி தேடித் தந்த மக்களுக்கு என்றும் நன்றியுடன்...!" - திருச்சியில் உற்சாக வரவேற்பு!
01/06/2026

"வெற்றி தேடித் தந்த மக்களுக்கு என்றும் நன்றியுடன்...!" - திருச்சியில் உற்சாக வரவேற்பு!

Address

Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழக வெற்றிக் கழகம் திருச்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share