19/05/2026
அகிலம் வெல்வோம் அறக்கட்டளை நிறுவனர் திருமதி சுமித்ரா தேவி அவர்களுக்கு,
எங்கள் அருவி முதியோர் இல்லம் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
தாங்கள் செய்து வரும் மனிதநேய சேவை மேலும் வளர்ந்து, ஏராளமான மக்களின் வாழ்வில் ஒளியாக தொடர இறைவனை பிரார்த்திக்கிறோம்.
நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மனநிறைவு மற்றும் வெற்றிகள் அனைத்தும் தங்களுக்கு என்றும் கிடைக்க வாழ்த்துகள். 🎉💐