Nalam Arakattalai Thirunindravur

Nalam Arakattalai Thirunindravur Our primary focus is on education, sports, and empowering women, as well as providing support to underprivileged students.

நலம் அறக்கட்டளை திருநின்றவூர் சார்பாக தேசிய விளையாட்டு தினம் மற்றும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று ஆவடி Zonal அளவில்...
05/09/2025

நலம் அறக்கட்டளை திருநின்றவூர் சார்பாக தேசிய விளையாட்டு தினம் மற்றும்
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு
இன்று ஆவடி Zonal அளவில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற 100 பள்ளி மாணவர்கள் மற்றும் 30 உடற் கல்வி ஆசிரியர்களுக்கு கேடயங்கள்‌
வழங்கப்பட்டு கெளரவவிக்கப்பட்டனர்

05/09/2025
நலம்‌ அறக்கட்டளை திருநின்றவூர் சார்பாக தேசிய‌ விளையாட்டு தினம் மற்றும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 5 ஆம் தேதி...
29/08/2025

நலம்‌ அறக்கட்டளை திருநின்றவூர் சார்பாக தேசிய‌ விளையாட்டு தினம் மற்றும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 5 ஆம் தேதி ‌கிரிக்கெட்‌ விளையாட்டு போட்டி மற்றும் ஆவடி‌ Zonal அளவில் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற 120 மாணவர்கள் மற்றும் 30 ஆசிரியர்களை
கௌரவித்து கேடயம் மற்றும் சான்றிதழ் ‌வழங்கும் விழா நடைபெற உள்ளது ,
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்,
தொடர்பு எண் 7810024135
www.nalamfoundation.in
Sponsor invited.

Jnanagni Trust மூலம் கலாம் 2047 நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பேச்சு போ...
23/08/2025

Jnanagni Trust மூலம்
கலாம் 2047 நிகழ்ச்சியில்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவியம் போட்டி,நடனம்,இளம்‌விஞ்ஞானி‌ கண்காட்சியில் தன்னார்வலராக‌‌
கலந்து கொண்டேன்

By Jnanagni Trust
In Kalam 2047 program
Volunteered in Speech Competition, Essay Competition, Painting Competition, Dance, Young Scientist Exhibition in which more than thousand school and college students participated. I attended.

12/08/2025

ஆகஸ்ட் 10 அன்று திருநின்றவூர் அரசினர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கமிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது.
நா.மோகன்ராஜ்,
கல்வியாளர்,
பள்ளி மேலாண்மை குழு
திருநின்றவூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி

ஆகஸ்ட் 10  அன்று திருநின்றவூர் அரசினர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கமிக்கும் நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் மற்றும...
05/08/2025

ஆகஸ்ட் 10 அன்று திருநின்றவூர் அரசினர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கமிக்கும் நிகழ்ச்சிக்கு
முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர் பெருமக்களை அன்போடு அழைக்கிறோம்

நா.மோகன்ராஜ்,
கல்வியாளர்,
பள்ளி மேலாண்மை குழு
திருநின்றவூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி

05/08/2025

10-08-2025 அன்று திருநின்றவூர் அரசினர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கமிக்கும் நிகழ்ச்சிக்கு
முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர் பெருமக்களை அன்போடு அழைக்கிறோம்

நா.மோகன்ராஜ்,
கல்வியாளர்,
பள்ளி மேலாண்மை குழு
திருநின்றவூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி

02/08/2025

ஆகஸ்ட் 10-2025 ‌ஞாயிற்றுக்கிழமை அன்று திருநின்றவூர் அரசினர்‌மேல் நிலைப் பள்ளியில்‌ முன்னாள்‌ மாணவர்கள்‌ சங்கமிக்கும் நிகழ்ச்சி

www.nalamfoundation.inGood education and sports are not privileges; they are fundamental rights!Our primary focus is on ...
02/08/2025

www.nalamfoundation.in

Good education and sports are not privileges; they are fundamental rights!
Our primary focus is on education, sports, and empowering women, as well as providing support to underprivileged students.

Address

12, Pattammal Nagar, Nadukuthagai
Thiruninravur
602024

Alerts

Be the first to know and let us send you an email when Nalam Arakattalai Thirunindravur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nalam Arakattalai Thirunindravur:

Share