Islam The Paradise

Islam The Paradise அஸ்ஸலாமு அலைக்கும் !

அல்லாஹ்வின் பேரருளால் இப்பக்கத்தை தொடங்குகிறோம் ..
நம் அனைவருக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ..!
ஆமீன்..

இஸ்லாமிய பெருமக்கள் தாங்களும் பயன்பெற்று ,உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்...!

யா அல்லாஹ் ! உனது ஆதரவை என் இதயத்தில் போட்டுவிடு .உன் அல்லாதவற்றின் ஆதரவை என்னை விட்டும் துண்டித்து விடு .உன்னைத்தவிர யாரையும் நான் ஆதரவு வைக்காத அளவு.

யா அல்லாஹ் ! எதைவிட்டும் எனது சக்தி பலமிழந்து விட்டதோ எனது ஆவல

் குறைந்துவிட்டதோ என் ஆர்வம் அதன்பால் முடியவில்லையோ என் யாசித்தல் அதை அடையவில்லையோ என் நாவில் அது நடக்கவில்லையோ அத்தகைய முன்னோர் பின்னோர்களின் யாருக்கேனும் கொடுத்த யகீனை - நம்பிக்கையை - அதனை எனக்கு சொந்தமாக்கு அகிலத்தார்களை படைத்தது பரிபாலிப்பவனே !

ஆமீன் ...
ஆமீன்...
ஆமீன்...
ஆமீன்....!

Address

Tamizhagam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islam The Paradise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share