18/06/2025
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் பகுதியில் உள்ள உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியில் +2 முடித்த இரண்டு மலைவாழ் பழங்குடியின மாணவர்கள் கல்லூரி படிப்பிற்காக கட்டணம் செலுத்த முடியாமல் இருந்ததனர் நமது Biodiversity Conservation trust(BCT) குழுவின் மூலமாக இரண்டு மாணவர்களின் கல்லூரி கட்டணத்தை செலுத்த முடிவு செய்து இன்று அதற்கான காசோலையை அப்பள்ளி தாளாளர் திரு.பாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் வழங்கப்பட்டது 🙏🏻பழங்குடியின மாணவர்களுக்கு கல்விக்கு உதவித்தொகை வழங்கிய நமது BCT குழு உறுப்பினர் திரு.முருகானந்தம் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏🏻
Two tribal students from Tamilnadu Tribal Residential Higher Secondary School, located in the Hasanur region of the Sathyamangalam Tiger Reserve, had completed their Class 12 but were unable to afford their college education. Through the efforts of our Biodiversity Conservation Trust (BCT), we have taken the initiative to fully sponsor their college fees. Today, the cheque was formally handed over to the school Head master . 🙏🏻
We extend our heartfelt gratitude to BCT member Mr. Muruganantham for his generous support in empowering tribal students through education. 🙏🏻