24/01/2025
அனைவருக்கும் வணக்கம்!!! அனைவருக்கும் 76 வது குடியரசு தின விழா வாழ்த்துகள் 🙏🇮🇳
Right Club for Education (₹5 ரூபாய் பாடசாலை) குடியரசு தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கு பெறும் விதமாக ஓவியப் போட்டி நடத்த உள்ளோம்.
அனைவரும் பங்கு பெறுக! ஆதரவு தருக !!!
*தேசியத் தலைவர்கள், தேசியச் சின்னங்கள், கல்வியின் முக்கியத்துவம் மற்றும் பெண் குழந்தைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சார்ந்த ஏதேனும் ஒன்றை ஓவியமாக வரைய வேண்டும்*.
*போட்டியின் விதிமுறைகள்:
👉தாங்களே ஓவியத்தை வரைந்து எடுத்து வரவேண்டும்.
👉கட்டாயம் A4 paper - ல் மட்டுமே ஓவியம் வரைய வேண்டும்,
👉ஓவியத்திற்குக் கீழே நமது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் ஏதேனும் ஓர் பிரிவு (article) பற்றி கட்டாயம் எழுதி வர வேண்டும்*.
குழந்தைகள் அரசியல் சாசனம் பற்றி, தெரிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ளவும்.
போட்டியின் பிரிவுகள்:-
1) standard 1 to 5
2) standard 6 to 8
3) standard 9 to 12
4) college students
5) age above 25
எல்லா பிரிவுகளிலும் முதல் மூன்று ஓவியத்திற்குப் பரிசுகள் வழங்கப் படும். கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
ஓவியத்தின் கீழே குறிப்பிட வேண்டியவை:- தங்களது பெயர், முகவரி, மற்றும் தொலைபேசி எண். போட்டியின் பிரிவு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளாக இருந்தால் தங்களது வகுப்பு மற்றும் கல்லூரியின் பெயர் குறிப்பிடல் வேண்டும்.
தாங்கள் வரைந்த ஓவியத்தை நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
இடம்:- Rce office, ஐந்து ரூபாய் பாடசாலை, நாவெட்டி தெரு,
சிவகாசி.
Contact number :- 9751044472, 8056723946
ஓவியம் சமர்ப்பிக்கும் கடைசி நாள் :- 25/1/2025 முதல்
நேரம்:- இரவு 8 மணி வரை
https://chat.whatsapp.com/HRzHrhcmCZM37ITMkMFwrf
இப்படிக்கு,
-Team RCE
www.rightclubforeducation.in